மாநில நெடுஞ்சாலை 84எ (தமிழ்நாடு)
(மாநில நெடுஞ்சாலை 84A (தமிழ்நாடு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
தமிழ் மாநில நெடுஞ்சாலை 84ஏ அல்லது எஸ்.எச்-84ஏ (SH-84A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் மேலனூர் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1]. இது முத்தூர், வெள்ளக்கோயில் மற்றும் புதுப்பை வழியாக செல்கிறது.
மாநில நெடுஞ்சாலை 84A | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 61.6 km (38.3 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஈரோடு, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு | |||
↓ முத்தூர் ↓வெள்ளக்கோயில் ↓புதுப்பை | ||||
முடிவு: | மேலனூர் சாலை, தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 61.6 km (38.3 mi) | |||
Districts: | ஈரோடு மாவட்டம்:28.0 கி.மீ திருப்பூர் மாவட்டம்: 33.6 கி.மீ | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாவட்டம்
தொகுஇந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:
- ஈரோடு மாவட்டம்: 28.0 கி.மீ
- திருப்பூர் மாவட்டம்: 33.6 கி.மீ
மொத்த தூரம்
தொகுஇதன் நீளம் மொத்தம் 61.6 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-24.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்