மாநில நெடுஞ்சாலை 84 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 84 அல்லது எஸ்.எச்-84 (SH 84) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு என்னும் இடத்தையும், கரூர் மாவட்டத்தின் கரூர் என்ற இடத்தையும் இணைக்கும் ஈரோடு - கரூர் சாலை ஆகும். இதன் நீளம் 60 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 84 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 60 km (37 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | ஈரோடு , ஈரோடு, தமிழ்நாடு |
முடிவு: | கரூர், கரூர், தமிழ்நாடு |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 60 km (37 mi) |
Districts: | ஈரோடு கரூர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found. |
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்