மாநில நெடுஞ்சாலை 86 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 86 அல்லது எஸ்.எச்-86 (SH 86) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் ஓமலூர் என்னும் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி என்ற இடத்தையும் இணைக்கும் ஓமலூர் - சங்ககிரி - திருச்செங்கோடு - பரமத்தி சாலை ஆகும். இதன் நீளம் 81 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 86
86

மாநில நெடுஞ்சாலை 86
வழித்தட தகவல்கள்
நீளம்:81 km (50 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஓமலூர் , சேலம், தமிழ்நாடு
 சங்ககிரி
திருச்செங்கோடு
To:பரமத்தி, நாமக்கல், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 81 km (50 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 85 மா.நெ. 86A

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு