மாப்பிள்ளை சார்

1988 ஆண்டைய தமிழ்த் திரைப்படம்

மாப்பிள்ளை சார் ( Mappillai Sir ) என்பது 1988 ஆம் ஆண்டய இந்திய தமிழ் மொழி திரைப்படமாகும். பாலச்சந்திர மேனனின் கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தை இயக்கியவர் டி. எஸ். பாலகன் ஆவார். இப்படத்தில் விசு, மோகன், ரேகா ஆகியோர் நடித்துள்ளனர். இது 12, ஆகத்து 1988 அன்று வெளியிடப்பட்டது.[1] இந்த படம் மலையாள திரைப்படமான காரியம் நிசாராமின் மறு ஆக்கம் ஆகும்.

மாப்பிள்ளை சார்
இயக்கம்டி. எஸ். பாலகன்
தயாரிப்புடி. சுப்புலட்சுமி
திரைக்கதைடி. எஸ். பாலகன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிசு
மோகன்
ரேகா
ஒளிப்பதிவுவி. ராமமூர்த்தி
படத்தொகுப்புGகணேஷ்–குமார்
கலையகம்லட்சுமி ராஜா பிலிம்ஸ்
வெளியீடு12 ஆகத்து 1988 (1988-08-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

பாலச்சந்திர மேனனின் கதையை அடிப்படையாக கொண்டு இப்படத்தை டி. எஸ். பாலகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை லட்சுமி ராஜா பிலிம்ஸ் பதாகையில் டி. சுப்புலட்சுமி தயாரித்தார். வி. ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, கணேஷ்-குமார் ஆகிய இருவரால் படத்தொகுப்பு செய்யபட்டது.[1]

பின்னணி இசை தொகு

படத்திற்கான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் மேற்கொண்டனர். சந்திரன் பாடல் வரிகளை எழுதினார்.[3]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மாடி வீட்டு கூண்டுக்களி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "டாடி...டாடி"  சித்ரா, சுஜா ராதாகிருஷ்ணன்  
3. "மல்லிகையே...மல்லிகையே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
4. "கல்லானாலும் கணவன்தானடி"  மலேசியா வாசுதேவன்  
5. "பட்டுப்பூவை தொட்டுபார்க்க"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா  
6. "ஏய்! இந்தக்காரு"  எஸ். பி. சைலஜா, குழுவினர்  

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Mappillai Sir". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 12 August 1988. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880812&printsec=frontpage&hl=en. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 NKS (12 August 1988). "Maappillai Saar". இந்தியன் எக்சுபிரசு: p. 5. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880819&printsec=frontpage&hl=en. 
  3. Sankar Ganesh. "Mappillai Sir". Discogs (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிள்ளை_சார்&oldid=3660656" இலிருந்து மீள்விக்கப்பட்டது