மாயாப்பூர்

மாயப்பூர் (Mayapur)[1] இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணாநகர் சதர் தாலுகவில் உள்ள நவதீபம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த இசுலாமிய மீனவர்கள் வாழும் பகுதியாகும். கங்கை ஆற்றின் துணையாறுகளான ஜலங்கி ஆறு மற்றும் பாகீரதி ஆறுகள் கூடுமிடத்தில் மாயப்பூர் அமைந்துள்ளது. இவ்வூர் கௌடிய வைணவ மையமாக உள்ளது. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் சமாதி மாயாப்பூரில் உள்ளது. இஸ்கான் அமைப்பின் தலைமையிடமாக மாயாப்பூர் உள்ளது. இங்கு சந்திரோதயக் கோயில் உள்ளது.[2] மாயப்பூர் கொல்கத்தாவிற்கு வடக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மாயாப்பூர்
மியாப்பூர்
சிற்றூர்
மாயாப்பூர் சந்திரோதயக் கோயில்
மாயாப்பூர் சந்திரோதயக் கோயில்
மாயாப்பூர் is located in மேற்கு வங்காளம்
மாயாப்பூர்
மாயாப்பூர்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் மாயாப்பூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°26′18″N 88°23′34″E / 23.4382755°N 88.3928686°E / 23.4382755; 88.3928686
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்நாடியா
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
741313
தொலைபேசி குறியீடு91 3472

படக்காட்சிகள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "THE CALCUTTA REVIEW VOL.101". Internet Archive (in ஆங்கிலம்). Kolkata: Thomas S. Smith, City Press. 1895. p. Critical Notations- xli. பார்க்கப்பட்ட நாள் 2020-07-28.
  2. Temple of the Vedic Planetarium, Mayapur

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மாயாப்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாப்பூர்&oldid=3442508" இலிருந்து மீள்விக்கப்பட்டது