மால்ட்டா குட்டைப் பூண்டு
மால்ட்டா குட்டைப் பூண்டு (தாவரவியல் வகைப்பாடு: Allium lojaconoi, Maltese dwarf garlic) என்பது பூண்டு வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் நடுநிலக் கடல் பகுதியில் இருக்கும் மால்டா தீவு எனக் கருதப்படுகிறது. இத்தாவரயினம், Allium parciflorum என்ற இனத்தோடு நெருங்கிய இனமாக உள்ளது. சார்தீனியா, கோர்சிகா ஆகிய இடங்களில், இத்தாவரம் ஆண்டு முழுவதும் (perennial) வளரும் தண்டலைத் (bulb) தாவரமாகும். கோடைக்காலத்தில் 5 முல் 10 செ. மீ. உயரம் வரை வளரும் இயல்புடையதாகும். இதன் பூச்செண்டு செந்நீற அடர் பழுப்பு நிறமாக இருக்கிறது.[1] The plant has 16 chromosomes (2n).[2]
Maltese dwarf garlic | |
---|---|
Allium lojaconoi found at the Dingli Cliffs in மால்ட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
Subgenus: | |
இனம்: | A. lojaconoi
|
இருசொற் பெயரீடு | |
Allium lojaconoi Brullo, Lanfr. & Pavone |
மேற்கோள்கள்
தொகு- ↑ Weber, Hans Christian (2006). Flora of the Maltese Islands : a field guide. Bernd Kendzior. Weikersheim: Margraf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8236-1478-9. இணையக் கணினி நூலக மைய எண் 71355428.
- ↑ "Tropicos | Name - Allium lojaconoi Brullo, Lanfr. & Pavone". legacy.tropicos.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.