மால் லோய்

மால் லோய் (Mal Loye, பிறப்பு: செப்டம்பர் 27 1972), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 253 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 294 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

மால் லோய்
Loye.JPG
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மால் லோய்
உயரம்6 ft 3 in (1.91 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 201)சனவரி 19 2007 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாபபிப்ரவரி 11 2007 எ ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்48
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 7 253 294 42
ஓட்டங்கள் 142 14839 8702 1246
மட்டையாட்ட சராசரி 20.29 40.54 34.12 33.67
100கள்/50கள் 0/0 42/60 10/56 1/8
அதியுயர் ஓட்டம் 45 322* 127 100
வீசிய பந்துகள் 55
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 61.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 119/– 64/– 15/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 20 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்_லோய்&oldid=2221955" இருந்து மீள்விக்கப்பட்டது