மிசோரம் மாநில அருங்காட்சியகம்

மிசோரம் மாநில அருங்காட்சியகம், இந்திய மாநிலமான மிசோரத்தின் அய்சாவல் நகரத்தில் உள்ளது. இங்கு நெசவு, பண்பாடு, வரலாறு, மனிதவியல் உள்ளிட்ட துறை தொடர்பான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுகள்ளன. இந்த காட்சியகம் 1977ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டது.[1] கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியத்தின் மேற்பார்வையில் இந்த காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு, புதிய பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. கல்கத்தாவில் உள்ள விக்ரோரியா நினைவரங்கில் இருந்து நிதியுதவியும் வழங்கப்படுகிறது.[2]

படங்கள்தொகு

 
மிசோ வீட்டின் மாதிரி அமைப்பு
 
மிசோ இன மக்களின் பாரம்பரிய உடைகள் (இடதுபுறத்தில் ஆண்களின் உடையும், வலதுபுறத்தில் பெண்களின் உடைகளும் உள்ளன)
 
மிசோ இன மக்களின் பாரம்பரிய இசைக் கருவி
 
எதிரிகளின் தலையை துண்டிக்க பயன்பட்ட கத்தி

சான்றுகள்தொகு

  1. "Art & Culture Department, Government of Mizoram". பார்த்த நாள் 5 August 2016.
  2. "General information about the Mizoram State Museum, Aizawl". பார்த்த நாள் 5 August 2016.

இணைப்புகள்தொகு