அய்சால்

மிசோரம் மாநிலத் தலைநகரமும் மற்றும் மாநகராட்சியும் ஆகும்.
(அய்சாவல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


அய்சோல் (Aizawl) இந்திய மாநிலமான மிசோரத்தின் தலைநகரம் ஆகும். இதுவே மிசோரத்தின் பெரிய நகரமும் ஆகும். இந்த நகரத்தில் மூன்று இலட்சத்துக்கு மேல் மக்கள் தொகையும் கொண்ட மாநகரமாகும். மாநில உள்ள ஓரே மாநகராட்சி இதுவாகும்.

அய்சால் மாநகராட்சி
—  மாநகராட்சி  —
அய்சால் மாநகராட்சி
அமைவிடம்: அய்சால் மாநகராட்சி, மிசோரம்
ஆள்கூறு 23°26′N 92°26′E / 23.43°N 92.43°E / 23.43; 92.43
நாடு  இந்தியா
மாநிலம் மிசோரம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி அய்சால் மாநகராட்சி
மக்கள் தொகை 339,812
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,132 மீட்டர்கள் (3,714 அடி)

குறியீடுகள்

தட்பவெப்ப நிலை

தொகு
தட்பவெப்பநிலை வரைபடம்
அய்சால்
பெமாமேஜூஜூ்செடி
 
 
13.4
 
20
11
 
 
23.4
 
22
13
 
 
73.4
 
25
16
 
 
167.7
 
27
18
 
 
289.0
 
26
18
 
 
406.1
 
26
19
 
 
320.4
 
25
19
 
 
320.6
 
26
19
 
 
305.2
 
26
19
 
 
183.7
 
25
18
 
 
43.2
 
23
15
 
 
15.3
 
21
12
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: WMO
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.5
 
69
53
 
 
0.9
 
71
55
 
 
2.9
 
77
60
 
 
6.6
 
80
64
 
 
11
 
79
65
 
 
16
 
78
66
 
 
13
 
78
66
 
 
13
 
78
66
 
 
12
 
78
67
 
 
7.2
 
76
64
 
 
1.7
 
73
59
 
 
0.6
 
70
54
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)
தட்பவெப்ப நிலைத் தகவல், அய்சால்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 20.4
(68.7)
21.7
(71.1)
25.2
(77.4)
26.8
(80.2)
26.3
(79.3)
25.5
(77.9)
25.3
(77.5)
25.5
(77.9)
25.7
(78.3)
24.7
(76.5)
23.0
(73.4)
21.0
(69.8)
24.3
(75.7)
தாழ் சராசரி °C (°F) 11.4
(52.5)
12.8
(55)
15.6
(60.1)
17.5
(63.5)
18.1
(64.6)
18.9
(66)
19.1
(66.4)
19.1
(66.4)
19.2
(66.6)
18.0
(64.4)
15.1
(59.2)
12.2
(54)
16.4
(61.5)
பொழிவு mm (inches) 13.4
(0.528)
23.4
(0.921)
73.4
(2.89)
167.7
(6.602)
289.0
(11.378)
406.1
(15.988)
320.4
(12.614)
320.6
(12.622)
305.2
(12.016)
183.7
(7.232)
43.2
(1.701)
15.3
(0.602)
2,161.4
(85.094)
சராசரி பொழிவு நாட்கள் 0.5 2.1 5.0 8.4 12.8 19.4 19.3 19.6 17.2 10.6 1.8 0.4 117.1
ஆதாரம்: World Meteorological Organization[1]

ஆட்சி

தொகு

அய்சால் நகரத்தை நகராட்சி மன்றம் ஆட்சி செய்கிறது. நகராட்சி மன்றத்துக்கு வார்டுக்கு ஒருவர் என 19 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொருவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.[2]

போக்குவரத்து

தொகு

வான்வழி

தொகு
 
லெங்புய் விமான நிலையம்

இங்கிருந்து டெல்லி,கொல்கத்தா, குவகாத்தி, இம்பால் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அய்சால் இருந்து மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஹெலிகாப்டர் சேவை செய்கிறது.

சாலைவழி

தொகு

இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சில்சார், அகர்தலா, இம்பால் ஆகிய இடங்களை சென்றடையலாம். மஞ்சள் மற்றும் வெள்ளை டாக்சிகள் பரவலாகக் கிடைக்கின்றன; மாருதி கார்கள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தனியாருக்குச் சொந்தமான நீல மற்றும் வெள்ளை மினி பேருந்துகள் நகர பேருந்துகளாக வழக்கமான சேவையில் உள்ளன. மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன.

சான்றுகள்

தொகு
  1. "World Weather Information Service–Aizawl". World Meteorological Organization. Archived from the original on 6 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 16 May 2014.
  2. Dr. L.H.Chhuanawma. "AIZAWL MUNICIPAL COUNCIL". T Romana College. Archived from the original on 28 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 7 September 2012.

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அய்சால்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்சால்&oldid=3637272" இலிருந்து மீள்விக்கப்பட்டது