மிட்செல் ஸ்வெப்சன்
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
மிட்செல் ஜோசப் ஸ்வெப்சன் (பிறப்பு 4 அக்டோபர் 1993) ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2018 சூன் மாதம் ஆத்திரேலியா அணிக்காக பன்னாட்டு துடுப்பாட்டங்களில் அறிமுகமானார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மிட்செல் ஜோசப் ஸ்வெப்சன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 அக்டோபர் 1993 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை நேர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சுழற்பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 91) | 27 சூன் 2018 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 8 திசம்பர் 2020 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015/16–தற்போதுவரை | குயின்ஸ்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015/16–தற்போதுவரை | பிரிஸ்பேன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 8 திசம்பர் 2020 |
பன்னாட்டு துடுப்பாட்டம்
தொகு2017 சனவரி இந்தியாவுக்கு எதிரான தேர்வுத் தொடரில் ஆத்திரேலிய அணியில் அவர் இடம் பெற்றார், ஆனால் இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கவில்லை.[2] 2018 மே, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது20ப போட்டிகளுக்கான ஆத்திரேலிய அணியில் இடம் பெற்றார்.[3] 2018 சூன் இங்கிலாந்துக்கு தனது இருபது20ப போட்டியில் அறிமுகமானார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mitchell Swepson". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
- ↑ "Swepson joins spin quartet for India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 January 2017.
- ↑ "New skippers in, Swepson named for white-ball tours". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 8 May 2018.
- ↑ "Only T20I (D/N), Australia tour of England at Birmingham, Jun 27 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.