மித்திரா அரசமரபு (மதுரா)
மதுராவின் மித்திரா வம்சம் (Mitra dynasty') மித்திரா வம்சத்தினராக இந்த அரசமரபினர் தத்தா வம்சத்தினரை வீழ்த்தி, மதுர மற்றும் சாகேதம் (கோசலம்) பகுதிகளை கிமு 150 முதல் கிமு 50 முடிய ஆட்சி செய்தனர்.[2][3][4] மித்திரா வம்சத்தவர்களின் ஒரு பிரிவினர் கோசாம்பி (தற்கால அலகாபாத்) , பாஞ்சாலம், அயோத்தி போன்ற நாடுகளை செய்தனர் .கிமு 60ல் இந்தோ-சிதியர்களான வடக்கு சத்திரபதிகள் மதுராவையும், சாகேதத்தையும் வீழ்த்தி மதுராவின் மித்திரா வம்சத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர்.
மித்திரா வம்சம் (மதுரா) | |||||||
---|---|---|---|---|---|---|---|
கிமு 150–கிமு 50 | |||||||
இடது படம் மன்னர் கோமித்திராவின் நாணயத்தின் பின்பக்கத்தில் இலக்குமி உருவத்துடன். .[1]பிராமி எழுத்தில் கோமிதாசா கல்வெட்டு
வலது படத்தில் பிரம்ம மித்திர் நாணயத்தின் பின்பக்கத்தில் கையில் தாமரை மலரை ஏந்திய இலக்குமியின் உருவம் மற்றும் இலக்குமியைச் சுற்றிலும் மன்னர் பிரம்ம மித்திரரின் பிராமி எழுத்துக்கள். | |||||||
தலைநகரம் | மதுரா | ||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | கிமு 150 | ||||||
கிமு 50 | |||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | வட இந்தியா |
மதுராவின் மித்திரா வம்ச ஆட்சியாளர்கள்
தொகு- கோமித்திரன்
- இரண்டாம் கோமித்திரன்
- பிரம்மமித்திரன்
- திரிதமமித்திரன்
- சூரியமித்திரன்
- வசுமித்திரன்
- சத்தியமித்திரன்
தொல்லியல் வரலாறு
தொகுமதுரா அருகில் உள்ள சோங்க் தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்த நாணயங்கள் மூலம் மித்திரா வம்சத்தினர் குறித்த தகவல்கள் வெளியானது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Paul, Pran Gopal; Paul, Debjani (1989). "Brahmanical Imagery in the Kuṣāṇa Art of Mathurā: Tradition and Innovations". East and West 39 (1/4): 117. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-8376.
- ↑ Quintanilla, Sonya Rhie (2007). History of Early Stone Sculpture at Mathura, ca. 150 BCE – 100 CE (in ஆங்கிலம்). BRILL. pp. 9–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-474-1930-3.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Rhie
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Indian Numismatic Studies K. D. Bajpai, Abhinav Publications, 2004, p.105 [1]
- ↑ Hartel, Herbert (2007). On The Cusp Of An Era Art In The Pre Kuṣāṇa World (in English). BRILL. pp. 320–326.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)