மின் மகேஸ் பட்டேல்

மின் மகேஸ் பட்டேல் (Min Patel, பிறப்பு: சூலை 7 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 208 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.

மின் பட்டேல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மின் மகேஸ் பட்டேல்
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை சுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 579)சூன் 6 1996 எ. இந்தியா
கடைசித் தேர்வுசூலை 9 1996 எ. இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 2 208 85 9
ஓட்டங்கள் 45 3945 269 18
மட்டையாட்ட சராசரி 22.50 17.37 9.96 6.00
100கள்/50கள் 0/0 0/17 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 27 87 27* 8
வீசிய பந்துகள் 276 44787 3648 196
வீழ்த்தல்கள் 1 630 88 15
பந்துவீச்சு சராசரி 180.00 30.64 30.69 17.13
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
30 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
9 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/101 8/96 3/20 4/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 102/– 24/– 0/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 13 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_மகேஸ்_பட்டேல்&oldid=3007112" இலிருந்து மீள்விக்கப்பட்டது