மீடியாவிக்கி:Ffeed-news-transclusion
- குகேசு தொம்மராசு (படம்) திங் லிரேனைத் தோற்கடித்து உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.
- பெஞ்சல் புயல் காரணமாக, இலங்கை, தமிழ்நாடு கடுமையான சேதங்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டுள்ளது.
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
- அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோனால்டு திரம்பு சனநாயகக் கட்சியின் கமலா ஆரிசை வென்று அமெரிக்காவின் 47-ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்வானார்.