உலக சதுரங்க வாகை 2024

உலக சதுரங்க வாகை 2024 (World Chess Championship 2024), அதிகாரபூர்வமாக கூகுள் முன்வைக்கும் உலக சதுரங்க வாகை 2024 (World Chess Championship 2024 presented by Google),[1][2] என்பது புதிய உலக சதுரங்க வாகையாளரைத் தேர்ந்தெடுக்க நடப்பு உலக சதுரங்க வாகையாளர் திங் லிரேன், குகேஷ் ஆகியோருக்கிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடர் ஆகும். இப்போட்டித் தொடர் சிங்கப்பூரில் 2024 நவம்பர் 25 முதல் திசம்பர் 13 வரை நடைபெறவிருக்கிறது. 14 ஆட்டங்களில், தேவைப்படின் சமன்முறிகளுடன், வாகையாளர் தீர்மானிக்கப்படுவார்.[3]

உலக சதுரங்க வாகை 2023
World Chess Championship 2024
சென்டோசா உலக ஓய்வு விடுதிகள், சிங்கப்பூர்
25 நவம்பர் – 13 திசம்பர் 2024
 
நடப்பு வாகையாளர்
சவால் விடுபவர்
 
 சீனா திங் லிரேன்இந்தியா குகேஷ்
 
மதிப்பெண்கள்
 பிறப்பு 24 அக்டோபர் 1992
அகவை 32
பிறப்பு 29 மே 2006
அகவை 18
 2023 உலக சதுரங்க வாகை வெற்றியாளர்2024 வேட்பாளர் சுற்று
 தரவுகோள்: 2728
(உலக இல. 23)
தரவுகோள்: 2783
(உலக இல. 5)
← 2023
2026 →

அட்டவணை

தொகு

ஆட்டங்கள் அனைத்தும் உள்ளூர் நேரம் 17:00 (சிங்கப்பூர் நேரம்) மணிக்கு (14:30 இந்திய நேரம், 09:00 ஒசநே தொடங்குகிறது.[4]

தொடக்க விழாவில் நடத்தப்பட்ட குலுக்கலை அடுத்து, குகேசு முதல் ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடத் தீர்மானிக்கப்பட்டது.[5] Colours alternate thereafter, with no switching at the halfway point.[4]

நாள் நிகழ்வு
சனி, 23 நவம்பர் ஊடக நாள், தொடக்க விழா
ஞாயுறு, 24 நவம்பர் ஓய்வு நாள்
திங்கள், 25 நவம்பர் ஆட்டம் 1
செவ்வாய், 26 நவம்பர் ஆட்டம் 2
புதன், 27 நவம்பர் ஆட்டம் 3
வியாழன், 28 நவம்பர் ஓய்வு நாள்
வெள்ளி, 29 நவம்பர் ஆட்டம் 4
சனி, 30 நவம்பர் ஆட்டம் 5
ஞாயிறு, 1 திசம்பர் ஆட்டம் 6
திங்கள், 2 திசம்பர் ஓய்வு நாள்
செவ்வாய், 3 திசம்பர் ஆட்டம் 7
புதன், 4 திசம்பர் ஆட்டம் 8
வியாழன், 5 திசம்பர் ஆட்டம் 9
வெள்ளி, 6 திசம்பர் ஓய்வு நாள்
சனி, 7 திசம்பர் ஆட்டம் 10
ஞாயிறு, 8 திசம்பர் ஆட்டம் 11
திங்கள், 9 திசம்பர் ஆட்டம் 12
செவ்வாய், 10 திசம்பர் ஓய்வு நாள்
புதன், 11 திசம்பர் ஆட்டம் 13
வியாழன், 12 திசம்பர் ஆட்டம் 14
வெள்ளி, 13 திசம்பர் சமன்முறிகள் (தேவைப்பட்டால்)
சனி, 14 திசம்பர் நிறைவு விழா

ஆட்டம் 14 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்தால், நிறைவு விழா முன்நோக்கி நகர்த்தப்படலாம்.[4][6]

முடிவுகள்

தொகு
உலக சதுரங்க வாகை 2024
தரவரிசை ஆட்டங்கள் புள்ளிகள்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  குகேசு (IND) 2783 0 ½ 1
  திங் (CHN) 2728 1 ½ 0

மரபார்ந்த ஆட்டங்கள்

தொகு

ஆட்டம் 1: குகேசு–திங், 0–1

தொகு
குகேசு–திங், ஆட்டம் 1
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
21...Qd3 இற்குப் பின்னரான நிலை.[7]

2024 நவம்பர் 25 இல் சுற்றின் முதல் ஆட்டத்தில் டிங் 42-நகர்த்தல்கள் மூலம் வெற்றி பெற்றார். திங் போர்த்திறன் கொண்ட பிரெஞ்சு தற்காப்பு ஆட்டத்தை விளையாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார், இது உயர் மட்டத்தில் ஒரு அசாதாரண தொடக்கமாகும், ஆனால் இதனை அவர் கடைசியாக உலக சதுரங்க வாகை 2023, 7வது ஆட்டத்தில் இயான் நிப்போம்னிசிக்கு எதிராக விளையாடினார்.[8]

ஆட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், திங், "நிச்சயமாக நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்-நான் நீண்ட காலமாக ஒரு மரபார்ந்த ஆட்டத்தைக்கூட வெல்லவில்லை, என்னால் அதைச் செய்ய முடிந்தது!" என்று கூறினார். மறுபுறம் குகேஷ், "இது ஒரு தந்திரோபாயக் கவனக்குறைவு. இது ஒரு நீண்ட போட்டி, மேலும் எனது எதிராளியின் திறமை பற்றி, நான் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். எங்களிடையே ஒரு நீண்ட சுற்றுப் போட்டி உள்ளது, எனவே இது இப்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது!" என்று கூறினார்.[7]

பிரெஞ்சுத் தற்காப்பு, இசுடைனிட்சு மாறுபாடு: 4.e5
1. e4 e6 2. d4 d5 3. Nc3 Nf6 4. e5 Nfd7 5. f4 c5 6. Nce2 Nc6 7. c3 a5 8. Nf3 a4 9. Be3 Be7 10. g4 Qa5 11. Bg2 a3 12. b3 cxd4 13. b4 Qc7 14. Nexd4 Nb6 15. 0-0 Nc4 16. Bf2 Bd7 17. Qe2 Nxd4 18. Nxd4 Nb2 19. Qe3 Rc8 20. Rac1 Qc4 21. f5 Qd3 22. Qe1 Bg5 23. Rc2 Rc4 24. h4 Bf4 25. Qb1 Rxc3 26. Rxc3 Qxc3 27. fxe6 fxe6 28. Ne2 Qxe5 29. Nxf4 Qxf4 30. Qc2 Qc4 31. Qd2 0-0 32. Bd4 Nd3 33. Qe3 Rxf1+ 34. Bxf1 e5 35. Bxe5 Qxg4+ 36. Bg2 Bf5 37. Bg3 Be4 38. Kh2 h6 39. Bh3 Qd1 40. Bd6 Qc2+ 41. Kg3 Qxa2 42. Be6+ Kh8 0–1

ஆட்டம் 2: திங்–குகேசு, ½–½

தொகு
திங்–குகேசு, ஆட்டம் 2
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
10.dxc4 இற்குப் பின்னரான நிலை.[9]

2024 நவம்பர் 26 இல் நடைபெற்ற தொடரின் இரண்டாவது ஆட்டம், 23 நகர்வுகளில் சமநிலையில் நிறைவடைந்தது. திங் மரபார்ந்த Giuoco Pianissimo ஆட்டத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, 1.e4 ஐத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் வர்ணனையாளர் டேவிட் ஹோவெல். "கடந்த சில மாதங்கள் வரை திங் அரசரின் சிப்பாய்த் திறப்புகளை அரிதாகவே பயன்படுத்தினார்!"[10] திங் குகேசுக்கு சிக்கலான ஆட்டத்தை வழங்கினார். 10.dxc4, 10...Bb4!?. ஒரு சமநிலையான நிலையில், திங்குக்கு 20.h4 உடன் விளையாட ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தது. திங் அதற்குப் பதிலாக மீண்டும் மீண்டும் நகர்த்தல்களைத் தேர்ந்தெடுத்தார், இதன் விளைவாக சமநிலை ஏற்பட்டது.[9][11]

இத்தாலிய ஆட்டம், கியோக்கோ பியானோ (ECO C50)
1. e4 e5 2. Nf3 Nc6 3. Bc4 Bc5 4. d3 Nf6 5. Nc3 a6 6. a4 d6 7. 0-0 h6 8. Be3 Be6 9. a5 Bxc4 10. dxc4 (diagram) 0-0 11. Bxc5 dxc5 12. b3 Qxd1 13. Rfxd1 Rad8 14. Rdc1 Nd4 15. Ne1 Rd6 16. Kf1 g6 17. Rd1 Rfd8 18. f3 Kg7 19. Kf2 h5 20. Ne2 Nc6 21. Nc3 Nd4 22. Ne2 Nc6 23. Nc3 Nd4 ½–½

ஆட்டம் 3: குகேசு–திங், 1–0

தொகு
குகேசு–திங், ஆட்டம் 3
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
18.Bg3 இற்குப் பின்னரான நிலை

2024 நவம்பர் 27 இல் 37-நகர்வுகளாக நடைபெற்ற மூன்றாம் ஆட்டத்தில் குகேசு வெற்றி பெற்றார்.[12]

இராணியின் பலியாட்டம் மறுப்பு (ECO D35)
1. d4 Nf6 2. Nf3 d5 3. c4 e6 4. cxd5 exd5 5. Nc3 c6 6. Qc2 g6 7. h3 Bf5 8. Qb3 Qb6 9. g4 Qxb3 10. axb3 Bc2 11. Bf4 h5 12. Rg1 hxg4 13. hxg4 Nbd7 14. Nd2 Rg8 15. g5 Nh5 16. Bh2 Rh8 17. f3 Ng7 18. Bg3 Rh5 19. e4 dxe4 20. fxe4 Ne6 21. Rc1 Nxd4 22. Bf2 Bg7 23. Ne2 Nxb3 24. Rxc2 Nxd2 25. Kxd2 Ne5 26. Nd4 Rd8 27. Ke2 Rh2 28. Bg2 a6 29. b3 Rd7 30. Rcc1 Ke7 31. Rcd1 Ke8 32. Bg3 Rh5 33. Nf3 Nxf3 34. Kxf3 Bd4 35. Rh1 Rxg5 36. Bh3 f5 37. Bf4 Rh5 1–0

மேற்கோள்கள்

தொகு
  1. "Google announced as Title Sponsor of World Chess Championship 2024". பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு. 12 September 2024. பார்க்கப்பட்ட நாள் 14 September 2024.
  2. Melvyn Teoh (13 September 2024). "Tech giant Google to sponsor Fide World Chess Championship in Singapore". The Straits Times. பார்க்கப்பட்ட நாள் 14 September 2024.
  3. "FIDE World Championship Cycle 2023-2024". பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு. Archived from the original on 30 August 2023. பார்க்கப்பட்ட நாள் 30 April 2023.
  4. 4.0 4.1 4.2 Regulations for the FIDE World Championship Match 2024 பரணிடப்பட்டது 2024-09-02 at the வந்தவழி இயந்திரம், FIDE, 2024
  5. McGourty, Colin (23 November 2024). "Gukesh White Vs. 'At Peace' Ding Liren For Game 1 Of World Championship". chess.com. Chess.com. Archived from the original on 23 November 2024. பார்க்கப்பட்ட நாள் 25 November 2024.
  6. "Schedule – FIDE World Chess Championship 2024". Chess.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-09-05.
  7. 7.0 7.1 "Ding Stuns Gukesh To Win Game 1 Of 2024 World Championship". chess.com. 25 November 2024. 
  8. "World Chess Championship: How Ding Liren shocked Gukesh with black pieces in the opening game at the 'fishtank'". Indian Express. 25 November 2024. 
  9. 9.0 9.1 "Ding Leads 1.5-0.5 After Tense 23-Move Draw In Game 2". chess.com. 26 November 2024. 
  10. "Gukesh: Today was a good day!". www.fide.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-26.
  11. "World Chess Championship: Ding Liren leads Gukesh Dommaraju after Game 2 draw". தி கார்டியன். 26 November 2024. 
  12. "Gukesh Beats Ding To Level The Scores After Game 3". chess.com. 27 November 2024. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சதுரங்க_வாகை_2024&oldid=4151442" இலிருந்து மீள்விக்கப்பட்டது