மீன்களில் பாதரசம்

மீன்களின் உடலில் பாதரசம் சேர்கிறது. அதிலும் குறிப்பாக மெத்தில்-பாதரசம் என்னும் வடிவில் சேர்கிறது. இது மிகவும் நச்சுத் தன்மையுள்ளது. நீர் மாசுபாட்டின் காரணமாக கன உலோகங்கள் மீன்களின் உடலில் வெவ்வேறு அளவுகளில் கண்டறியப்பட்டுள்ளன. நீண்ட நாட்கள் வாழக்கூடிய உணவுச் சங்கிலியில் மேலே உள்ள மீன்களான சுறா, சூரை போன்ற மீன்களில் மற்ற மீன்களை விட பாதரசம் அதிகம் காணப்படுகிறது.[1]

மனித உடலிலும் பாதரசம் சேர்கிறது. எனவே இந்த பாதரசம் மிகுந்த மீன்களை உண்ணும் போது மனிதர்களில் அதிகமான அளவில் பாதரசம் சேர்ந்து பாதரச நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடியதாக பாதரசம் இருப்பதால் இயற்கைச் சூழலுக்கும் மனிதர்களுக்கும் இது கேடு தருவதாக உள்ளது.

பாதரசமுள்ள மீன்களை உண்பது குறிப்பாக கருவுறக்கூடிய அல்லது கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

விற்கப்படும் மீன்களிலும் இறால் வகைகளிலும் உள்ள பாதரசத்தின் அளவு
இனம் Mean
(ppm)[1]
Std dev
(ppm)[1]
Median
(ppm)[1]
Comment Trophic
level[2]
Max age
(years)[2]
முள்மீன் (மெக்சிக்கோக் குடா) 1.123 n/a n/a Mid-Atlantic tilefish has lower mercury levels
and is considered safe to eat in moderation.[1]
3.6 35
வாள் மீன் 0.995 0.539 0.870 4.5 15
சுறா 0.979 0.626 0.811
நெய்மீன் 0.730 n/a n/a 4.5 14
பெருங்கண் சூரை 0.689 0.341 0.560 Fresh/frozen 4.5 11
ஆரஞ்சு இரப்பி (Orange roughy) 0.571 0.183 0.562 4.3 149
மார்லின் (Marlin)* 0.485 0.237 0.390 4.5
Mackerel (Spanish) 0.454 n/a n/a Gulf of Mexico 4.5 5
Grouper 0.448 0.278 0.399 All species 4.2
சூரை 0.391 0.266 0.340 All species, fresh/frozen
நீலமீன் 0.368 0.221 0.305 4.5 9
Sablefish 0.361 0.241 0.265 3.8 94
Tuna (albacore) 0.358 0.138 0.360 Fresh/frozen 4.3 9
Patagonian toothfish 0.354 0.299 0.303 AKA Chilean sea bass 4.0 50+[3]
Tuna (yellowfin) 0.354 0.231 0.311 Fresh/frozen 4.3 9
Tuna (albacore) 0.350 0.128 0.338 Canned 4.3 9
Croaker white 0.287 0.069 0.280 Pacific 3.4
Halibut 0.241 0.225 0.188 4.3
Weakfish 0.235 0.216 0.157 Sea trout 3.8 17[4]
Scorpionfish 0.233 0.139 0.181
Mackerel (Spanish) 0.182 n/a n/a South Atlantic 4.5
Monkfish 0.181 0.075 0.139 4.5 25
Snapper 0.166 0.244 0.113
Bass 0.152 0.201 0.084 Striped, black, and black sea 3.9
Perch 0.150 0.112 0.146 Freshwater 4.0
Tilefish (Atlantic) 0.144 0.122 0.099 3.6 35
Tuna (skipjack) 0.144 0.119 0.150 Fresh/frozen 3.8 12
Buffalofish 0.137 0.094 0.120
Skate 0.137 n/a n/a
சூரை 0.128 0.135 0.078 All species, canned, light
Perch (ocean) * 0.121 0.125 0.102
Cod 0.111 0.152 0.066 3.9 22
Carp 0.110 0.099 0.134
Lobster (American) 0.107 0.076 0.086
Sheephead (California) 0.093 0.059 0.088
Lobster (spiny) 0.093 0.097 0.062
Whitefish 0.089 0.084 0.067
Mackerel (chub) 0.088 n/a n/a Pacific 3.1
Herring 0.084 0.128 0.048 3.2 21
Jacksmelt 0.081 0.103 0.050 3.1
Hake 0.079 0.064 0.067 4.0
Trout 0.071 0.141 0.025 Freshwater
நண்டு 0.065 0.096 0.050 Blue, king and snow crab
Butterfish 0.058 n/a n/a 3.5
Flatfish * 0.056 0.045 0.050 Flounder, plaice and sole
Haddock 0.055 0.033 0.049 Atlantic
Whiting 0.051 0.030 0.052
Mackerel (Atlantic) 0.050 n/a n/a
Croaker (Atlantic) 0.065 0.050 0.061
Mullet 0.050 0.078 0.014
Shad (American) 0.039 0.045 0.045
Crayfish 0.035 0.033 0.012
Pollock 0.031 0.089 0.003
கெளிறு 0.025 0.057 0.005 3.9 24
கணவாய் 0.023 0.022 0.016
சல்மான் மீன் * 0.022 0.034 0.015 Fresh/frozen
Anchovies 0.017 0.015 0.014 3.1
Salmon * 0.014 0.021 0.010 Canned
மத்தி 0.013 0.015 0.010 2.7
திலாப்பியா * 0.013 0.023 0.004
ஆளி 0.012 0.035 n/d
Clam * 0.009 0.011 0.002
Shrimp * 0.009 0.013 0.001 6.5[5]
Scallop 0.003 0.007 n/d
* indicates only methylmercury was analyzed (all other results are for total mercury)
n/a – data not available
n/d – below detection level (0.01ppm)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 The mercury levels in the table, unless otherwise indicated, are taken from: Mercury Levels in Commercial Fish and Shellfish (1990-2010) பரணிடப்பட்டது 2015-05-03 at the வந்தவழி இயந்திரம் U.S. Food and Drug Administration. Accessed 8 January 2012.
  2. 2.0 2.1 Trophic levels and maximum ages are, unless otherwise indicated, taken from the relevant species pages on Rainer Froese and Daniel Pauly (Eds) (2012) FishBase பரணிடப்பட்டது 2012-11-29 at the வந்தவழி இயந்திரம் January 2012 version. Where a group has more than one species, the average of the principal commercial species is used
  3. Collins MA, Brickle P, Brown J and Belchier M (2010) "The Patagonian toothfish: biology, ecology and fishery" In: M Lesser (Ed.) Advances in Marine Biology, Volume 58, pp. 229–289, Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-381015-1.
  4. Lowerre-Barbieri, SK; Chittenden, ME; Barbieri, LR (1995). "Age and growth of weakfish, Cynoscion regalis, in the Chesapeake Bay region with a discussion of historical changes in maximum size". Fishery Bulletin 93 (4): 643–656 இம் மூலத்தில் இருந்து 2012-06-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120615213256/http://www.mendeley.com/research/age-growth-weakfish-cynoscion-regalis-chesapeake-bay-region-discussion-historical-changes-maximum-size/. பார்த்த நாள்: 2012-01-09. 
  5. "A bouillabaisse of fascinating facts about fish". NOAA: National Marine Fisheries Service. Archived from the original on October 21, 2009. பார்க்கப்பட்ட நாள் October 22, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்களில்_பாதரசம்&oldid=2975219" இலிருந்து மீள்விக்கப்பட்டது