முகமது ரபீக்

முகமது ரபீக் (Mohammad Rafique, பிறப்பு: செப்டம்பர் 5 1970), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 125 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2000 – 2008 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

முகமது ரபீக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகமது ரபீக்
பட்டப்பெயர்Moe
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 8)நவம்பர் 10 2000 எ இந்தியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 29 2008 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 27)ஏப்ரல் 5 1995 எ இந்தியா
ஒநாப சட்டை எண்77
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 33 125 62 164
ஓட்டங்கள் 1,059 1,191 1,748 1,551
மட்டையாட்ட சராசரி 18.57 13.38 18.02 13.14
100கள்/50கள் 1/4 0/2 1/9 0/3
அதியுயர் ஓட்டம் 111 77 111 77
வீசிய பந்துகள் 8,744 6,414 16,304 8,430
வீழ்த்தல்கள் 100 125 237 184
பந்துவீச்சு சராசரி 40.76 37.91 28.01 31.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
7 1 12 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 6/77 5/47 7/52 5/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 28/– 23/– 43/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 20 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_ரபீக்&oldid=2714934" இருந்து மீள்விக்கப்பட்டது