முன்னுயிர்

பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் •  ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

முன்னுயிர் என்பது, பேச்சு மொழிகளில் பயன்படும் உயிர் ஒலி வகைகளுள் ஒன்று. ஒலிப்பின்போது நாக்கு கூடிய அளவுக்கு முன் நிலையிலும், தடை ஏற்படுத்தாமலும் இருக்கும்போது பெறப்படும் ஒலியே முன்னுயிர் என்பது வரைவிலக்கணம். தடை ஏற்படுமானால் அது மெய்யொலி ஆகிவிடும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, முன்னுயிர்களைப் பின்வருமாறு வகுக்கின்றது.

உயிர் வகை அ.ஒ.அ
மேல் முன் இதழ்விரி உயிர் [i]
மேல் முன் இதழ்குவி உயிர் [y]
மேலிடை முன் இதழ்விரி உயிர் [e]
மேலிடை முன் இதழ்குவி உயிர் [ø]
கீழிடை முன் இதழ்விரி உயிர் [ɛ]
கீழிடை முன் இதழ்குவி உயிர் [œ]
மேல்கீழ் முன் இதழ்விரி உயிர் [æ]
கீழ் முன் இதழ்குவி உயிர் [a]

தமிழில் முன்னுயிர் ஒலிகள்

தொகு
உயிர் வகை குறில் நெடில்
மேல் முன் இதழ்விரி உயிர்
இடை முன் இதழ்விரி உயிர்

உசாத்துணைகள்

தொகு
  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னுயிர்&oldid=839850" இலிருந்து மீள்விக்கப்பட்டது