மும்பை சென்டிரல் தொடருந்து நிலையம்
மும்பையில் உள்ள தொடருந்து நிலையம்
மும்பை சென்டிரல் (Mumbai Central) மும்பை புறநகர் ரயில்வேயில் அமைந்துள்ள சந்திப்பு நிலையம் ஆகும்.[1]
9 நடைமேடைகள் கொண்ட மும்பை சென்ட்ரல் நிலையத்தில், 5 நடைமேடைகளிலிருந்து வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியா நகரங்களுக்குச் செல்லும் தொடருந்துகள் புறப்பட்டுச் செல்கிறது. இதன் பிற 4 நடைமேடைகளை மும்பை புறநகர் ரயில்வே பயன்படுத்திக் கொள்கிறது.
சேவைகள்தொகு
மும்பை சென்டிரல் தொடருந்து நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 24 விரைவுத் தொடருந்துகள் வீதம் புறப்பட்டுச் செல்கிறது.
- 12227/28 - இந்தூர் துரந்தோ
- 12239/40 - ஜெய்ப்பூர் துரந்தோ
- 12267/68 - அகமதாபாத் துரோந்தோ
- 12901/02 - குஜராத் மெயில்
- 12903/04 - பொற்கோயில் (அமிர்தசரஸ்) மெயில்
- 12921/22 - சூரத் பறக்கும் ராணி விரைவு வண்டி
- 12927/28 - வதோதரா விரைவு வண்டி
- 12933/34 - கர்ணாவதி விரைவுவண்டி
- 12951/52 - மும்பை ராஜதானி விரைவுவண்டி
- 12953/54 - ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி
- 12955/56 - ஜெய்ப்பூர் அதிவிரைவுவண்டி
- 12961/62 - அவந்திகா விரைவுவண்டி
- 22953/54 - குஜராத் விரைவுவண்டி
- 22209/10 - புதுதில்லி துரோந்தோ
- 22953/54 - குஜராத் அதிவிரைவுவண்டி
- 12009/10 - அகமதாபாத் சதாப்தி விரைவுவண்டி
- 19023/24 - பெரோஸ்பூர் ஜனதா விரைவுவண்டி
- 19015/16 - சௌராஷ்டிரா விரைவுவண்டி
- 59439/40 - அகமதாபாத் பயணிகள் வண்டி (Fast Passenger)
- 12951/52 - புதுதில்லி இராஜதானி விரைவுவண்டி
- 12953/54 - ஆகஸ்டு கிரந்தி இராஜதானி விரைவுவண்டி
- 59023/24 - வல்சாத் (Fast Passenger) பயணிகள் வண்டி
- 12955/56 - ஜெய்ப்பூர் அதிவிரைவு வண்டி
- 22945/46 - ஓகா - சௌராஷ்டிரா மெயில்
- 59441/42 - அகமதாபாத் பயணிகள் ((Fast Passenger) வண்டி
மேற்கோள்கள்தொகு
- பொதுவகத்தில் Mumbai Central தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.