மூக்கையூர்
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்
மூக்கையூர் (Mookkaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், கடலாடி வட்டத்தில், இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
இக் கிராமம் மேல் மூக்கையூர் மற்றும் கீழ் மூக்கையூர் என இரு பிரிவுகளாகக் காணப்படுகின்றது.
கடலாடி | |||
ஆள்கூறு | 9°07′41″N 78°28′48″E / 9.128°N 78.480°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ் நாடு | ||
மாவட்டம் | இராமநாதபுரம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||
பெருந்தலைவர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுமூக்கையூர் இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக அன் அளவாக 55 கி.மீ தூரத்தில் உள்ளது.
புவியியல்
தொகுகடற்கரை கிரமமாகும், மற்றும் குண்டாறு இதன் அருகில் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றது.
நிர்வாக அலகு
தொகு- மாவட்டம்: இராமநாதபுரம்
- வருவாய் கோட்டம்: பரமகுடி
- வட்டம்: கடலாடி
- வருவாய் கிராமம்: மூக்கையூர்
- ஊராட்சி ஒன்றியம்: கடலாடி
- ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து): மூக்கையூர்