மூன்றாம் பானிபட் போர்

மூன்றாம் பானிபட் போர் 14 ஜனவரி 1761ல் டில்லிக்கு வடக்கே 60மைல் (97கி.மீ) தொலைவில் பானிபட் என்ற இடத்தில் மராட்டிய பேரரசின் வடக்கு படைக்கும், ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது சா அப்தாலிக்கும் இடையில் நடந்தது. அகமது சா துரானியை, ரோகில்லாக்கள் மற்றும் அவத் நவாபு சுஜா-உத்-தௌ ஆதரித்தனர்.

மூன்றாம் பானிபட் போர்

மூன்றாம் பானிபட் போர், 14 ஜனவரி 1761, பழுப்பு நிறக்குதிரையின் மேல் உட்கார்ந்திருக்கும் அகமது ஷா துரானியின் வலதுபுறம், ஹபீஸ் ரஹ்மத் கான் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
நாள் 14 ஜனவரி 1761
இடம் பானிபட், modern-day அரியானா, இந்தியா
29°23′N 76°58′E / 29.39°N 76.97°E / 29.39; 76.97
ஆப்கான் வெற்றியடைந்தது
நிலப்பகுதி
மாற்றங்கள்
மராட்டியர்கள் டில்லி மற்றும் பஞ்சாப் மீதுள்ள ஆட்சியுரிமையை ஆப்கானியர்களிடம் இழந்தனர். அகமது சா துராணி போர் முடிந்தவுடன் முகலாய மன்னரை டில்லியை ஆள நியமித்துவிட்டு ஆப்கானுக்கு வெளியேறினார்.
பிரிவினர்
துராணிப் பேரரசு
மராத்தா பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
அகமது ஷா துரானி
தைமூர் ஷா துராணி
வாசிர் வாலி கான்[1]
ஷா பசந்த் கான்[1]
ஜாஹன் கான்[1]
சுஜா-உத்-தௌலா
நஜீப்-உத்-தௌலா

ஹபீஸ் ரஹ்மத் கான்[1]
துண்டி கான்[1]
பான்காஸ் கான் Khan[1]
சதாசிவராவ் பாவ் (மராத்தாப் படையின் தலைமைத் தளபதி)
விஷ்வாஸ்ராவ்
மல்கர் ராவ் ஓல்கர்
மகாதஜி சிந்தியா
இப்ராகிம் கான் கார்டி
ஜன்கோஜி ஷிண்டே
பைவ்ராவ் பான்சே
போத்தே
புரந்த்ரே
வின்சுருகார் (காலாட்படை & குதிரைப்படை)
சித்தோஜி கார்கே
பலம்
42,000 குதிரைப்படை
38,000 காலாட்படை
10,000 ரிசர்வ் படைவீரர்கள்
4,000 தனிப்பட்ட காவலர்கள்
5,000 கிசில்பேஷ்
120–130 பீரங்கிகள்
அதிக எண்ணிக்கையில் அதிகாரப்பூர்வமற்ற படைவீரர்கள்
மொத்த இராணுவ எண்ணிக்கை 100,000.
40,000 குதிரைப்படை
15,000 காலாட்படை(கார்டி துப்பாக்கி காலாட்படை 9பட்டாலியன் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.)[2]
15,000 பிண்டாரிகள்
200 இராணுவ பீரங்கிகள். இந்தப் படையுடன் போரில் ஈடுபடாத 300,000 சேர்ந்திருந்தனர்.(பக்தர்கள் மற்றும் முகாம் சகாக்கள்)
மொத்தமாக 70000 இராணுவவீரர்கள்.
இழப்புகள்
20,000 முதல் 40,000 போர்வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பீடப்படுகிறது.[3][4] 30,000 முதல் 40,000 போர்வீரர்கள் போரில் கொல்லப்பட்டிருக்கலாம், மேலும் 40,000-70,000 பொதுமக்கள் போரினைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பீடப்படுகிறது.[3][4]

ஆப்கானியர்களுக்கு எதிரான இப்போரில் இராசபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை. எனவே மராத்தியப் படைகள் தோல்வி கண்டது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

போரின் விளைவுகள் தொகு

  • போரில் ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. மராத்தியர்கள் பஞ்சாப், சம்மு காசுமீர், தில்லி, தோவாப் எனும் கங்கைச் சமவெளி பகுதிகளை ஆப்கானியர்களுக்கு விட்டுக் கொடுத்தனர்.

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 India's historic battles: from Alexander the great to Kargil - Kaushik Roy - Google Books
  2. At Panipat, Babur won, Akbar got lucky, Bhau got it wrong; January 15, 2015, 7:40; Manimugdha S Sharma
  3. 3.0 3.1 James Grant Duff "History of the Mahrattas, Vol II (Ch. 5), Printed for Longman, Rees, Orme, Brown, and Green, 1826"
  4. 4.0 4.1 T. S. Shejwalkar, "Panipat 1761" (in Marathi and English) Deccan College Monograph Series. I., Pune (1946)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_பானிபட்_போர்&oldid=3190937" இலிருந்து மீள்விக்கப்பட்டது