மூலனூர் சோழீஸ்வரசுவாமி கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
மூலனூர் சோழீஸ்வரசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், மூலனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[2]
அருள்மிகு சோழீஸ்வரசுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருப்பூர் |
அமைவிடம்: | மூலனூர், தாராபுரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | தாராபுரம் |
மக்களவைத் தொகுதி: | ஈரோடு |
கோயில் தகவல் | |
மூலவர்: | சோழிஸ்வரர் |
தாயார்: | சௌந்தரநாயகி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் சோழிஸ்வரர், சௌந்தரநாயகி சன்னதிகளும், விநாயகர் தட்சணாமுர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர், நவக்கிரகம், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகுத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)