மெய்தாங்கி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

மெய்தாங்கி (Meithangi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சிட்லிங் ஊராட்சிக்கு உட்பட்டது.

மெய்தாங்கி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2]

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 139 குடும்பங்களும் 544 மக்களும் வசிக்கின்றனர். இதில் 273 ஆண்களும் 271 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Meithangi Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-02. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்தாங்கி&oldid=3269776" இலிருந்து மீள்விக்கப்பட்டது