மெலிந்த அலகு சிலம்பன்

மெலிந்த அலகு சிலம்பன் (Slender-billed babbler)(அர்க்யா லாங்கிரோசுட்ரிசு) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

மெலிந்த அலகு சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. longirostris
இருசொற் பெயரீடு
Argya longirostris
(மூரே, 1854)
வேறு பெயர்கள்

Turdoides longirostris

பரவல் தொகு

இது வங்காளதேசம், நேபாளம், வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல பருவகால ஈரமான அல்லது வெள்ளம் நிறைந்த தாழ் நிலப் புல்வெளி ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

வகைப்பாட்டியல் தொகு

மெலிந்த அலகு சிலம்பன் முன்னர் துர்டோய்டிசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2018-இல் ஒரு விரிவான மூலக்கூறு தொகுதி பிறப்பு ஆய்வின் வெளியீட்டைத் தொடர்ந்து, ஆர்கியா பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2][3]

 
இந்தியாவின் அசாமில் உள்ள மனாசு தேசியப் பூங்காவில் மெல்லிய அலகு சிலம்பன்

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Turdoides longirostris". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22716358/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Cibois, A.; Gelang, M.; Alström, P.; Pasquet, E.; Fjeldså, J.; Ericson, P.G.P.; Olsson, U. (2018). "Comprehensive phylogeny of the laughingthrushes and allies (Aves, Leiothrichidae) and a proposal for a revised taxonomy". Zoologica Scripta 47 (4): 428–440. doi:10.1111/zsc.12296. 
  3. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
  • காலர், என்ஜே & ராப்சன், சி. 2007. குடும்பம் Timaliidae (Babblers) pp. 70 - 291 அங்குலம்; டெல் ஹோயோ, ஜே., எலியட், ஏ. & கிறிஸ்டி, டிஏ எட்ஸ். உலகப் பறவைகளின் கையேடு, தொகுதி. 12. பிக்காதார்ட்ஸ் முதல் டைட்ஸ் மற்றும் சிக்கடீஸ் வரை. லின்க்ஸ் எடிசன்ஸ், பார்சிலோனா.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலிந்த_அலகு_சிலம்பன்&oldid=3627825" இலிருந்து மீள்விக்கப்பட்டது