மேக்மில்லன் மூஞ்சூறு

Bilateria

மேக்மில்லன் மூஞ்சூறு (MacMillan's shrew)(குரோசிடுரா மேக்மில்லானி) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது எத்தியோப்பிய மேட்டுநிலங்களில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் ஈரமான சவன்னா ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]

MacMillan's shrew
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. macmillani
இருசொற் பெயரீடு
Crocidura macmillani
தால்மேன், 1915
மேக்மில்லன் மூஞ்சுறு பரம்பல்

.

.

மேற்கோள்கள் தொகு

  1. Crocidura macmillani: Lavrenchenko, L.. 2008-06-30. http://dx.doi.org/10.2305/iucn.uk.2008.rlts.t5634a11464613.en. 
  2. "Macmillan's Shrew Facts - Photos - Earth's Endangered Creatures". www.earthsendangered.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்மில்லன்_மூஞ்சூறு&oldid=3578451" இலிருந்து மீள்விக்கப்பட்டது