மேன் தீவு (நிக்கோபார்)

மேன் தீவு (Man Island) என்பது இந்தியாவின்  அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்தநிகோபார் மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு தீவாகும்.

மேன் தீவு
Nickname: Laouk
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்8°23′N 93°39′E / 8.39°N 93.65°E / 8.39; 93.65
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • மேன்    
பரப்பளவு0.37 km2 (0.14 sq mi)[1]
நீளம்1.3 km (0.81 mi)
அகலம்0.5 km (0.31 mi)
கரையோரம்3.9 km (2.42 mi)
உயர்ந்த ஏற்றம்111 m (364 ft)
உயர்ந்த புள்ளிமேன் பாறை[2]
நிர்வாகம்
மாவட்டம்நிகோபார்
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
இந்திய உட்கோட்டங்கள்நான்கோவரி உட்கோட்டம்
வட்டம்தெரசா வட்டம்
மக்கள்
Demonymஇந்தி
மக்கள்தொகை0 (2011)
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
இனக்குழுக்கள்இந்து, நிகோபார் மக்க
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744301
தொலைபேசி குறியீடு03192
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
ISO CodeIN-AN-00[3]
Literacy84.4%
Avg. summer temperature32.0 °C (89.6 °F)
Avg. winter temperature28.0 °C (82.4 °F)
Sex ratio/
unit_prefMetric
Census Code35.638.0002.645033
Official Languagesஇந்தி, ஆங்கிலம், தமிழ்
கார் மொழி (பிராந்திய)

நிர்வாகம் தொகு

இத்தீவு நான்கோவரி நகரியத்தைச் சேர்ந்ததாகவும், தெரசா வட்டத்தைச் சேர்ந்ததாகவும் உள்ள ஒரு பகுதியாகும்.[4][5]

நிலவியல் தொகு

இத்தீவு நிக்கோபார் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்ததாகும். இது இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகியவற்றுக்கு இடையில் அந்தமான் கடல் பகுதியில் டிலங்சொங் தீவிலிருந்த நான்கு கிலோமீட்டர் (2.5 மைல் ) தொலைவில் உள்ளது.

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-05-10.
  2. Info
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Tehsils" (PDF). Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-05-10.
  5. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேன்_தீவு_(நிக்கோபார்)&oldid=3568917" இலிருந்து மீள்விக்கப்பட்டது