மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2015-16
மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2015 டிசம்பர் 2 முதல் 2016 சனவரி 7 வரை மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் பங்குபற்றியது.[1] ஆத்திரேலிய அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பிராங்க் நோரெல் விருதைத் தக்க வைத்துக் கொண்டது.
மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2015-2016 | |||||
ஆத்திரேலியா | மேற்கிந்தியத் தீவுகள் | ||||
காலம் | 2 டிசம்பர் 2015 – 7 சனவரி 2016 | ||||
தலைவர்கள் | ஸ்டீவ் சிமித் | ஜேசன் ஹோல்டர் | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஆடம் வோஜசு (375) | டாரென் பிராவோ (247) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஜேம்சு பாட்டின்சன் (13) நேத்தன் லியோன் (13) |
ஜோமெல் வரிக்கான் (5) | |||
தொடர் நாயகன் | ஆடம் வோஜசு (ஆசி) |
ஆடம் வோஜசு தொடர் ஆட்ட நாயகனாக ரிச்சி பெனோட் விருதைப் பெற்றுக் கொண்டார்.[2]
அணிகள்
தொகுதேர்வுகள் | |
---|---|
ஆத்திரேலியா[3] | மேற்கிந்தியத் தீவுகள்[4] |
|
|
தேர்வுத் தொடர் (பிராங்க் நொரெல் விருது)
தொகு1வது தொடர்
தொகு10 – 14 டிசம்பர் 2015
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
- ஆடம் வோஜசு, சோன் மார்சு ஆகியோர் இணந்து எடுத்த 449-ஓட்டங்கள் தேர்வு வரலாற்றில் 4வது இலக்கிற்காகப் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். இது ஆத்திரேலியர்கள் இருவர் இணைந்து பெற்ற அதிகூடிய ஓட்டங்களும் ஆகும்.[5]
2வது தேர்வு
தொகு26 – 30 டிசம்பர் 2015
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணய்ச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் களத்தடுப்பாடியது.
- கார்லோசு பிராத்வைட் (மேற்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
3வது தேர்வு
தொகு3 – 7 சனவரி 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடியது.
- மழை காரணமாக ஆட்டம் பல முறை இடைநிறுத்தப்பட்டது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "First day-night Test for Adelaide Oval". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2015.
- ↑ Ramsey, Andrew (7 January 2016). "Benaud Medal minted for West Indies series". cricket.com.au. பார்க்கப்பட்ட நாள் 8 January 2016.
- ↑ "Coulter-Nile called up for Hobart Test". ESPNcricinfo (ESPN Sports Media). 1 December 2015. http://www.espncricinfo.com/australia-v-west-indies-2015-16/content/story/946019.html. பார்த்த நாள்: 1 December 2015.
- ↑ "West Indies name Test squad to tour Australia". ESPNcricinfo (ESPN Sports Media). 11 November 2015. http://www.espncricinfo.com/australia-v-west-indies-2015-16/content/story/939495.html. பார்த்த நாள்: 11 November 2015.
- ↑ Voges, Marsh notch up record fourth-wicket stand in Tests
- ↑ Coverdale, Brydon (6 January 2016). "Rain washes out second consecutive day". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.