மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016

(மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2016) இலிருந்து வழிமாற்றப்பட்டது)


மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016 ஆறு கட்டமாக நடந்தது. மொத்தம் உள்ள 295 தொகுதிகளில் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. [1].[2][3]. தேர்தல் முடிவுகள் மே பத்தொன்பதாம் நாளில் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு 211 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.காங்கிரசு 44 தொகுதிகளில் வென்றது. இடது முன்னணி 32 தொகுதிகளில் வென்றது.

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016

← 2011 4 ஏப்ரல் 2016 (2016-04-04) — 5 மே 2016 (2016-05-05) 2021 →

மொத்தம் உள்ள 295 தொகுதிகளில் 294 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல்
அதிகபட்சமாக 148 தொகுதிகள் தேவைப்படுகிறது
  First party Second party
 
தலைவர் மம்தா பானர்ஜி சூர்ய கந்த மிஷ்ரா
கட்சி திரிணாமுல் காங்கிரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
பபானிபூர் நாராயண்கட்
வென்ற
தொகுதிகள்
211 76
மாற்றம் 27 28
மொத்த வாக்குகள் 24,564,523 20,917,265
விழுக்காடு 44.9% 38.2%
மாற்றம் 5.97% 10.9%

வேட்பாளர்கள்

தொகு

திரிணாமுல் காங்கிரசு யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக போட்டியிடும் என்ற மம்தா பானர்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.[4] பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்சியை எதிர்த்து பாசக சுபாசு சந்திர போசு குடும்பத்தைச் சேர்ந்த சந்திர குமார் போசை வேட்பாளராக நிறுத்தியது.[5] மம்தா பானர்சியை எதிர்த்து காங்கிரசு ஓம் பிரகாசு மிசுராவை நிறுத்தியது[6] காங்கிரசிற்கும் மார்க்சிய பொதுவுடமை கட்சிக்கும் திரிணாமுல்லை எதிர்ப்பதற்காக புரிந்துணர்வு உடன்பாடு எட்டப்பட்டது.[7] பாசக 194 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.[8]

வாக்குப்பதிவு

தொகு
கட்டம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
முதற் கட்டம் 18 80% [9][10][11]
இரண்டாம் கட்டம் 56 79.70% [12]
மூன்றாம் கட்டம் 62 79.22% [13][14]
நான்காம் கட்டம் 49
ஐந்தாம் கட்டம் 53
ஆறாம் கட்டம் 25

முடிவுகள்

தொகு

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016 முடிவுகள்.[15][16]

கட்சி & கூட்டணிகள் வாக்குகள் தொகுதிகள்
வாக்குகள் % ±% போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி +/−
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (AITC) 24,564,523 44.91  6.0 293 211  27
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM) 10,802,058 19.75  10.35 148 26  14
இந்திய தேசிய காங்கிரசு (INC) 6,700,938 12.25  3.15 92 44  2
பாரதிய ஜனதா கட்சி (BJP) 5,555,134 10.16  5.56 291 3  3
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு (AIFB) 1,543,764 2.82  1.98 25 2  9
சுயேச்சை (IND) 1,184,047 2.2  0.9 371 1  1
புரட்சிகர சோசலிசக் கட்சி (RSP) 911,004 1.67  1.33 19 3  4
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (CPI) 791,925 1.45  0.35 11 1  1
இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) (SUCI) 365,996 0.7  0.3 182 0  1
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GOJAM) 254,626 0.5  0.2 3 3  
நோட்டா (NOTA) 831,845 1.5  1.5
மொத்தம் 54,697,791 100.0 2255 294 ±0
செல்லுபடியாகும் வாக்குகள் 54,697,791 99.92
தவறான வாக்குகள் 44,622 0.08
பதிவாகின வாக்குகள் 54,742,413 83.02
வாக்களிப்பு 11,196,593 16.98
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 65,939,006

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "It's 'Mamata wave' in West Bengal as voters reject Congress-Left alliance". Ritesh K Srivastava. Zee News. 20 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
  2. "Six phases in Bengal".
  3. "Assembly Election Result 2016, Assembly Election Schedule Candidate List, Assembly Election Opinion/Exit Poll Latest News 2016". infoelections.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-04-10.
  4. "TMC to Fight Alone, Mamata First to Announce Candidates for Elections". newindianexpress. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Chandra Kumar Bose is BJP's trump card against Mamata Banerjee". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "West Bengal polls: Congress fields Omprakash Mishra to take on Mamata Banerjee". economictimes. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "CPM-Congress alliance in Bengal not a political option but a necessity: Somnath Chatterjee". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "BJP Announces Fresh List Of 194 Candidates For West Bengal Elections". ndtv. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "West Bengal records 80 per cent, Assam 78 in 1st phase of Assembly polls". பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. http://www.thehindu.com/news/national/other-states/assams-85-has-pollsters-riveted/article8462872.ece
  11. http://www.livemint.com/Politics/zyVwmJTO0g3FarxLge56AJ/Second-day-of-polling-in-Assam-West-Bengal-begins.html
  12. "West Bengal elections: 79.70 per cent polling in phase two". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "West Bengal elections: Violence mars third phase polls, 79.22 per cent voter turnout recorded -". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. http://infoelections.com/infoelection/index.php/kolkata/7373-west-bengal-election-fourth-phase-live-voting-updates.html
  15. "NDTV Live Results". http://www.ndtv.com/elections. பார்த்த நாள்: 19 May 2016. 
  16. http://infoelections.com/infoelection/index.php/kolkata/180-wbresult2011.html

இணைப்புகள்

தொகு