கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (Gorkha Janmukti Morcha - GJM) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற, ஆனால் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சியாகும்.[3] இந்த அரசியல் கட்சி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கில், நேபாளி மொழி பேசும் கூர்க்கா இன மக்கள், கூர்க்காலாந்து தன்னாட்சிப் பிரதேசக் கோரிக்கைக்காக அக்டோபர் 2007 முதல் போராட்டங்கள் நடத்தியது.[4] போராட்டத்தின் விளைவாக 14 மார்ச் 2012 அன்று டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டம் அடங்கிய கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் அமைக்கப்பட்டது.
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா गोरखा जनमुक्ति मोर्चा | |
---|---|
தலைவர் | வினய் தமாங்[1] |
தொடக்கம் | 7 அக்டோபர் 2007 |
தலைமையகம் | டார்ஜீலிங் |
இ.தே.ஆ நிலை | இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ப்பட்டது. ஆனால் அங்கீகாரம் பெறவில்லை.[2] |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மேற்கு வங்காள சட்டமன்றம்) | 3 / 294
|
இந்தியா அரசியல் |
17 செப்டம்பர் 2015 அன்று இக்கட்சிக்கு மேற்கு வங்க சட்டமன்றத்தில் 3 சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தனர். கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகத்திற்கு, மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு போதிய நிதி ஆதரவு வழங்காத காரணத்தினால், கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் 18 செப்டம்பர் 2015 அன்று தங்கள் பதவியை இராஜினமா செய்தனர்..[5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. Archived from the original (PDF) on 24 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ "List of Political Parties and Symbols (Notification)" (PDF). Election Commission of India. 18 January 2013. Archived from the original (PDF) on 24 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Gorkha Janmukti Morcha announces its members". Darjeeling Times. 10 October 2007 இம் மூலத்தில் இருந்து 3 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303234624/http://www.darjeelingtimes.com/news/News/GJM-announced-its-members.html.
- ↑ "GJM MLA Trilok Dewan quits party – two in three days". Indian Express. 22 September 2015. http://indianexpress.com/article/india/west-bengal/gjm-mla-trilok-dewan-quits-party-two-in-three-days/.