மேல்காட் சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
மேல்காட் சட்டமன்றத் தொகுதி (Melghat Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத் தொகுதியில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இது பழங்குடியின வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேல்காட், அமராவதி மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1][2]
மேல்காட் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 41 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | அமராவதி |
மக்களவைத் தொகுதி | அமராவதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பட்டியல் பழங்குடியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் கேவல்ராம் துளசிராம் காலே | |
கட்சி | பாஜக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | மம்ராஜ் காந்தெல்வால் | சுயேச்சை | |
1967 | டி.என். படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1968 | ராமு பட்டேல் | ||
1972 | |||
1978 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1980 | நாராயண் நானு | ||
1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1990 | துளசிராம் காலே | ||
1995 | பாட்லியா லாங்சா மாவசுகர் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | ராசுகுமார் தயாராம் படேல் | ||
2004 | |||
2009 | கேவல்ராம் துளசிராம் காலே | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | பிரபுதாசு பாபுலால் பிலாவேகர் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | ராசுகுமார் தயாராம் படேல் | பிரகர் சனசக்தி கட்சி | |
2024 | கேவல்ராம் துளசிராம் காலே | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கேவல்ராம் துளசிராம் காலே | 145978 | 65.72 | ||
காங்கிரசு | ஏமந்த் நந்தா சிமோத் | 39119 | 17.61 | ||
பிசச | ராசுகுமார் தயாராம் பட்டேல் | 25281 | 11.38 | ||
நோட்டா | நோட்டா | 2462 | 1.11 | ||
வாக்கு வித்தியாசம் | 106859[5] | ||||
பதிவான வாக்குகள் | 222129 | ||||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 19 January 2010.
- ↑ "Schedule – XVII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule XVII Maharashtra, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. பார்க்கப்பட்ட நாள் 2015-05-11.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-06.
- ↑ Election Commission of India (23 November 2024). "Maharastra Assembly Election Results 2024 - Melghat" இம் மூலத்தில் இருந்து 4 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241204101024/https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S1341.htm.
- ↑ CNBCTV18 (23 November 2024). "Maharashtra Elections 2024: 14 candidates win by over 1 lakh votes, all from Mahayuti" (in en) இம் மூலத்தில் இருந்து 4 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241204100945/https://www.cnbctv18.com/india/politics/maharashtra-elections-2024-14-candidates-win-1-lakh-vote-margin-mahayuti-19513783.htm.