மைதிலி விக்கிப்பீடியா

மைதிலி விக்கிப்பீடியா (Mythili Wikipedia) விக்கிமீடியா நிறுவனத்தால் நடத்தப்படும் மைதிலி மொழி பதிப்பு விக்கிப்பீடியா ஆகும். இந்தத் தளம் நவம்பர் 6, 2014 அன்று தொடங்கப்பட்டது.[1]முன்னதாக மைதிலி மொழியின் முதன்மையான எழுத்து வடிவம் திருகூதாவாக இருந்தது. அரிதாக, இது அதன் உள்ளூர் வடிவமான கைதியிலும் கூட எழுதப்பட்டது.[2] இன்று இது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. [3] மைதிலி என்பது இந்தியாவின் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழியாகும், இது அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளில் ஒன்றாகும் [4][5][6] இது நேபாளத்தின் கிழக்கு தெராயில் பேசப்படுகிறது, மேலும் இது நேபாளத்தில் மிக அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் இரண்டாவது மொழியாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 122 நேபாள மொழிகளில் இதுவும் ஒன்றாகும்.[7][8]

மைதிலி விக்கிப்பீடியா
வலைதளத்தின் தோற்றம்
வலைத்தள வகைஇணையத்தள கலைக்களஞ்சியப் பதிப்பு
கிடைக்கும் மொழி(கள்)மைதிலி மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
பயனர்கள்14959
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்3.0 (most text also dual-licensed under குனூ தளையறு ஆவண உரிமம்)
Media licensing varies
வெளியீடு6 நவம்பர் 2014; 10 ஆண்டுகள் முன்னர் (2014-11-06)
உரலிmai.wikipedia.org


வரலாறு

தொகு

மைதிலி மொழி விக்கிபீடியாவை உருவாக்கும் செயல்முறை 2008 இல் தொடங்கி ஆகஸ்ட் 2014 இல் வேகத்தை பெற்றது; 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மைதிலி மொழி விக்கிப்பீடியாவைத் தொடங்க முடிந்தது.[9][10]

பயனர்கள் மற்றும் தொகுப்பாளர்கள்

தொகு
மைதிலி விக்கிப்பீடியா புள்ளிவிவரம்
பயனர் கணக்குகளின் எண்ணிக்கை கட்டுரைகளின் எண்ணிக்கை கோப்புகளின் எண்ணிக்கை நிர்வாகிகளின் எண்ணிக்கை
14959 14117 120 5

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "मैथिली-विकिपिडिया-स्थापन - saptarijagran.com". Archived from the original on 2019-09-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  2. Brass, P. R. (2005). Language, Religion and Politics in North India. Lincoln: iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-595-34394-5. Archived from the original on 11 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்பிரல் 2017.
  3. Yadava, Y. P. (2013). Linguistic context and language endangerment in Nepal. Nepalese Linguistics 28 பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்: 262–274.
  4. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2018-08-23.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Archived copy". Archived from the original on 21 மார்ச்சு 2018. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. https://m.livehindustan.com/jharkhand/story-maithili-will-get-second-state-language-status-in-jharkhand-1835624.html
  7. "Nepal" (in en). Ethnologue. https://www.ethnologue.com/country/NP/languages. 
  8. Sah, K. K. (2013). "Some perspectives on Maithili". Nepalese Linguistics (28): 179–188. 
  9. Team, glocalkhabar. "wikipedia maithili language approved".
  10. Team, khabar.jp. "wikipedia in maithili". Archived from the original on 2018-08-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_விக்கிப்பீடியா&oldid=3568984" இலிருந்து மீள்விக்கப்பட்டது