மொகம்மது மகுமுதுல்லா

விளையாட்டு வீரர்

மொகம்மது மகுமுதுல்லா (Mohammad Mahmudullah, பிறப்பு: பிப்ரவரி 4, 1986), வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரராவார், வங்காளதேச மேமன்சிங் டாக்கா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, வங்காளதேச 19 இன் கீழ், டாக்கா கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

மகுமுதுல்லா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மொகம்மது மகுமுதுல்லா
பட்டப்பெயர்ரியாத்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சூலை 9 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசூன் 6 2010 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 84)சூலை 25 2007 எ. இலங்கை
கடைசி ஒநாபபிப்ரவரி 19 2011 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004/05-2007/08டாக்கா கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 9 62 51 104
ஓட்டங்கள் 590 1,076 2,859 2,124
மட்டையாட்ட சராசரி 36.87 28.31 35.29 29.50
100கள்/50கள் 1/4 0/4 5/13 1/10
அதியுயர் ஓட்டம் 115 64* 152 116
வீசிய பந்துகள் 1,367 1,884 4,534 3,468
வீழ்த்தல்கள் 22 32 69 63
பந்துவீச்சு சராசரி 36.31 51.46 35.21 42.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/51 3/52 5/51 3/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 13/– 48/– 32/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 21 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகம்மது_மகுமுதுல்லா&oldid=3316278" இலிருந்து மீள்விக்கப்பட்டது