மொகித் சர்மா

மேஜர் மொகித் சர்மா (Major Mohit Sharma)(AC|SM)[2] (பிறப்பு:13 சனவரி 1978 – 21 மார்ச் 2009) இந்தியத் தரைப்படையின் வான் குடைச் சிறப்புப் படையின் அதிகாரியான மேஜர் ஆவார். இவரது வீரதீர பணியைப் பாராட்டி, இறப்பிற்குப் பின் இவருக்கு அமைதிக் காலத்திய மிக உயர்ந்த இராணுவ விருதான அசோகச் சக்கர விருது வழங்கப்பட்டது.[3]

மேஜர்

மொகித் சர்மா

மேஜர் மொகித் சர்மா
பிறப்பு(1978-01-13)13 சனவரி 1978
ரோத்தக், அரியானா, இந்தியா
இறப்பு21 மார்ச்சு 2009(2009-03-21) (அகவை 31)
ஹப்ருதா காடு, குப்வாரா மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா
சார்புஇந்தியா இந்தியா
சேவை/கிளைபாரசூட் சிறப்புப் படைகள்
சேவைக்காலம்1999–2009
தரம் மேஜர்
தொடரிலக்கம்IC-59066[1]
படைப்பிரிவு பாரசூட் சிறப்புப் படைகள்
விருதுகள்
கல்விதேசிய பாதுகாப்பு அகாதமி
இந்திய இராணுவ அகாதமி
துணை(கள்)மேஜர் ரிஷ்மா சரீன்
மொகித் சர்மாவின் விதவை மனைவி மேஜர் ரிஷ்மா சரீனுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அசோக சக்கர விருது வழங்கும் காட்சி, நாள் 26 சனவரி 2010, புது தில்லி

21 மார்ச் 2009 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவ்ட்டத்தின் பாக்கித்தான் எல்லையை ஒட்டிய ஹப்ருதா காட்டில் பா க்கித்தான் பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடும் போது, நான்கு பயங்கரவாதிகளால் சுடப்பட்டு இறந்தார்.[4] இவர் தேசிய பாதுகாப்பு அகாதமி மற்றும் இந்திய இராணுவ அகாதமியில் இராணுவப் பயிற்சி பயின்றவர். 2005-ல் இவர் சேனா பதக்கம் பெற்றவர்.[3][5][6][7]

மரபுரிமை பேறுகள்

தொகு

2019-ஆம் ஆண்டில் தில்லி மெட்ரோவின் இராஜேந்திர நகர் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மேஜர் மொகித் சர்மா மெட்ரோ இரயில் நிலையம் எனப்பெயரிடப்பட்டது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mohit Sharma, SM". Archived from the original on 2018-03-22. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
  2. "List of Ashoka Chakra Awardees". Indian Army.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. 3.0 3.1 "Bravehearts all: Mohit Sharma, Sreeram Kumar get Ashoka Chakras". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2015-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151221114120/http://timesofindia.indiatimes.com/india/Bravehearts-all-Mohit-Sharma-Sreeram-Kumar-get-Ashoka-Chakras/articleshow/4895352.cms. 
  4. "Ashok Chakra for Mohit Sharma, Sreeram Kumar". தி இந்து. August 15, 2009. https://www.thehindu.com/todays-paper/Ashok-Chakra-for-Mohit-Sharma-Sreeram-Kumar/article16534586.ece. 
  5. "Battle for 'respect': In-laws, parents fight over martyr's memory - Indian Express". Archive.indianexpress.com. Archived from the original on 2016-04-16. பார்க்கப்பட்ட நாள் 2016-03-28.
  6. "Welcome to the Parachute Regiment". Archived from the original on 2016-06-08. பார்க்கப்பட்ட நாள் 2016-03-28.
  7. "Biography of Major Mohit Sharma". Archived from the original on 2016-03-19. பார்க்கப்பட்ட நாள் 2016-03-28.
  8. "Delhi Metro Red Line: Two metro stations on Dilshad Garden-New Bus Adda corridor to be renamed; here's why". Financialexpress.com. 26 February 2019. பார்க்கப்பட்ட நாள் 7 November 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகித்_சர்மா&oldid=4109565" இலிருந்து மீள்விக்கப்பட்டது