மோட்டார் வாகன உற்பத்தி அடிப்படையிலான வரிசைப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மோட்டார் வாகன உற்பத்தி அடிப்படையிலான உற்பத்தியாளர்கள் பட்டியல்' என்பது மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் சர்வதேச அமைப்பு(OICA), ஆண்டுகள் அடிப்படையில் வெளியிட்டது.

  • பயணிகள் கார்கள், குறைந்தது நான்கு சக்கரங்கள் கொண்ட மோட்டார் வாகனங்கள்,  பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கானது மற்றும் ஓட்டுநர் இருக்கை சேர்த்து அதிகபட்சமாக எட்டு இருக்கைகள் கொண்டிருக்கும்.
  • எளிய வணிக வாகனங்கள்(LCV), குறைந்தது நான்கு சக்கரங்கள் கொண்டிருக்கும் மோட்டார் வாகனங்கள், சரக்குகள் எடுத்து செல்ல பயன்படுத்தப்படும். இந்த வாகனங்களில் ஒட்டுநர் இருக்கை தவிர்த்து எட்டுக்கும் அதிகமான இருக்கைகள் இருக்கும், 3.5முதல் 7டன் வரை எடுத்துச்செல்லக்கூடியது. பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படும் மினி பேருந்துகள் இதன் கீழே வரும். 
  • கனரக வாகனங்கள் மற்றும் டிரக்குகள் (HCV) இந்த வாகனங்களின் நோக்கம் சரக்கு பயன்பாட்டிற்கு ஆனது. 7டன்னுக்கும் அதிகமாக சரக்கு எடுத்துச்செல்லும் வர்த்தக வாகனங்கள். 
  • பேருந்துகள், பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படும், இதில் ஒட்டுநர் இருக்கை தவிர்த்து எட்டுக்கும் மேலான இருக்கைகள் உண்டு, இது 7டன்னுக்கும் அதிகமாக எடுத்துச்செல்லும் வர்த்தக வாகனங்கள்.
2000ல் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகள்

2015 தொகு

2015ன் உற்பத்தி அடிப்படையில் தயாரிப்பாளர்களின் பட்டியல்[1]

தகுதி குழுமம் நாடு வாகனங்கள்
1 டொயோட்டா   சப்பான் 10,083,831
2 வோக்ஸ்வேகன் குழுமம்   செருமனி 9,872,424
3 ஹீண்டாய்   தென் கொரியா 7,988,479
4 ஜெனரல் மோட்டார்ஸ்(with SAIC-GM)[a]   ஐக்கிய அமெரிக்கா 7,485,587

(9,490,835)

5 போர்ட்   ஐக்கிய அமெரிக்கா 6,396,369
6 நிசான்   சப்பான் 5,170,074
7 பியட் கிரிசுலர்   இத்தாலி /   ஐக்கிய அமெரிக்கா 4,865,233
8 ஹோண்டா   சப்பான் 4,543,838
9 சுஸூகி   சப்பான் 3,034,081
10 ரெனால்டு   பிரான்சு 3,032,652
11 பி.எஸ்.ஏ குழுமம்   பிரான்சு 2,982,035
12 பிஎம்யூ   செருமனி 2,279,503
13 செய்க்   சீனா 2,260,579
14 டாய்ம்லர்   செருமனி 2,134,645
15 மஸ்தா   சப்பான் 1,540,576
16 சாங்கன்   சீனா 1,540,133
17 மிட்சூபிசி   சப்பான் 1,218,853
18 டொங்ஃபெங்   சீனா 1,209,296
19 பெய்க்   சீனா 1,169,894
20 டாட்டா மோட்டார்ஸ்   இந்தியா 1,009,369

2014 தொகு

2014 உற்பத்தி அடிப்படையில் தயாரிப்பாளர்களின் பட்டியல்[3]

தகுதி குழுமம் நாடு மொத்தம் கார் LCV HCV பேருந்து
1 டொயோட்டா   சப்பான் 10,475,338 8,788,018 1,405,072 277,159 5,089
2 வோக்ஸ்வேகன் குழுமம்   செருமனி 9,894,891 9,766,293 128,598
3 ஜெனரல் மோட்டார்ஸ்   ஐக்கிய அமெரிக்கா 9,609,326 6,643,030 2,951,895 10,875 3,526
4 ஹீண்டாய்/கியா   தென் கொரியா 8,008,987 7,628,779 280,684 84,387 15,137
5 போர்டு   ஐக்கிய அமெரிக்கா 5,969,541 3,230,842 2,643,854 94,845
6 நிசான்   சப்பான் 5,097,772 4,279,030 796,992 21,750
7 பியட் கிரிசிலர்   இத்தாலி /   ஐக்கிய அமெரிக்கா 4,865,758 1,904,618 2,812,345 102,997 45,798
8 ஹோண்டா   சப்பான் 4,513,769 4,478,123 35,646
9 சுஸீகி   சப்பான் 3,016,710 2,543,077 473,633
10 பி.எஸ்.ஏ குழுமம்   பிரான்சு 2,917,046 2,521,833 395,213
11 ரெனால்டு   பிரான்சு 2,761,969 2,398,555 363,414
12 பி.எம்.டபிள்யூ   செருமனி 2,165,566 2,165,566
13 செய்க்   சீனா 2,087,949 1,769,837 265,087 52,715 310
14 டாய்மலர்   செருமனி 1,973,270 1,808,125 165,145
15 சாங்கன்   சீனா 1,447,017 1,089,179 262,797 95,041
16 மசுதா   சப்பான் 1,328,426 1,261,521 66,905
17 டாங்ஃபெங்   சீனா 1,301,695 745,765 201,667 340,955 13,308
18 மிட்சுபிசி   சப்பான் 1,262,342 1,199,823 61,302 1,217
19 பெய்க்   சீனா 1,115,847 538,027 278,949 293,055 5,816
20 டாட்டா   இந்தியா 945,113 614,247 11,399 304,829 14,638

2010 தொகு

குறிப்புகள் தொகு

  1. Including production figures from the Chinese SAIC-GM joint venture,[2] which the OICA left out from the 2015 GM total contrary to prior practice; they are combined here for consistency with previous years.

சான்றுகள் தொகு

  1. "World Motor Vehicle Production: World Ranking of Manufacturers, Year 2015" (PDF). OICA. பார்க்கப்பட்ட நாள் 2017-04-02.
  2. See SGMW in "World Motor Vehicle Production: Group SAIC, Year 2015" (PDF). OICA. பார்க்கப்பட்ட நாள் 2017-04-02.
  3. "World Motor Vehicle Production: World Ranking of Manufacturers, Year 2014" (PDF). OICA. பார்க்கப்பட்ட நாள் 2017-04-02.