மௌசின்ரம், வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி மலை மாவட்டத்திலுள்ள ஊராகும். இதுவே உலகின் அதிகமான சராசரி ஆண்டு மழைப்பொழிவைக் கொண்ட இடமாகும். இங்கு ஆண்டொன்றுக்கு சராசரியாக 11,872 மிமீ மழை பெய்கின்றது. இது முன்பு அதிக சராசரி மழையைப் பெற்ற இடமென கருதப்பட்ட சிரபுஞ்சியிலிருந்து 16 கிமீ மேற்கே உள்ளது. இது 1400 மீட்டர்கள் உயரமான மலைப்பிரதேசத்தில் உள்ள கிராமமாகும். இது காசி மலையில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரான சில்லாங் நகரத்திற்கு தென்மேற்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மௌசின்ரம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்கிழக்கு காசி மலை
ஊராட்சி ஒன்றியம்மௌசின்ரம் ஊராட்சி ஒன்றியம்
பரப்பளவு
 • மொத்தம்2,788 km2 (1,076 sq mi)
ஏற்றம்
2,000 m (7,000 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
PIN
793113
Telephone code03673
அருகிலுள்ள நகரம்மவ்பிலாங்
Climatewet (Köppen)

காலநிலை தொகு

ஆண்டு சிராபுஞ்சியின் மழைப் பொழிவு (mm) மௌசின்ரமின் மழைப் பொழிவு (mm)
2010 13,472 13,300
2009 9,070 13,965
2008 11,415 14,985
2007 12,647 13,302
2006 8,734 8,082
2005 9,758 10,072
2004 14,791 14,026
2003 10,499 11,767
2002 12,262 11,118
2001 9,071 10,765
2000 11,221 13,561
1999 12,503 13,445
1998 14,536 16,720

ஆதாரம்: http://megplanning.gov.in/handbook/2008.pdf

தட்பவெப்ப நிலைத் தகவல், Mawsynram
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 22.8
(73)
23.6
(74.5)
27.4
(81.3)
26.3
(79.3)
27.2
(81)
29.1
(84.4)
28.4
(83.1)
29.8
(85.6)
28.4
(83.1)
26.9
(80.4)
26.6
(79.9)
23.4
(74.1)
29.8
(85.6)
உயர் சராசரி °C (°F) 15.7
(60.3)
17.3
(63.1)
20.5
(68.9)
21.7
(71.1)
22.4
(72.3)
22.7
(72.9)
22.0
(71.6)
22.9
(73.2)
22.7
(72.9)
22.7
(72.9)
20.4
(68.7)
17.0
(62.6)
20.7
(69.3)
தாழ் சராசரி °C (°F) 7.2
(45)
8.9
(48)
12.5
(54.5)
14.5
(58.1)
16.1
(61)
17.9
(64.2)
18.1
(64.6)
18.2
(64.8)
17.5
(63.5)
15.8
(60.4)
12.3
(54.1)
8.3
(46.9)
13.9
(57)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.6
(33.1)
3.0
(37.4)
4.7
(40.5)
7.7
(45.9)
8.3
(46.9)
11.7
(53.1)
14.9
(58.8)
14.7
(58.5)
13.2
(55.8)
10.5
(50.9)
6.3
(43.3)
2.5
(36.5)
0.6
(33.1)
பொழிவு mm (inches) 28
(1.1)
60
(2.36)
283
(11.14)
1001
(39.41)
1288
(50.71)
2353
(92.64)
3333
(131.22)
1811
(71.3)
1404
(55.28)
600
(23.62)
101
(3.98)
39
(1.54)
12,301
(484.29)
ஈரப்பதம் 70 69 70 82 86 92 95 92 90 81 73 72 81
சராசரி மழை நாட்கள் 1.5 3.4 8.6 19.4 22.1 25.0 29.0 26.0 21.4 9.8 2.8 1.4 170.4
Source #1: HKO [1]
Source #2: NOAA [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Climatological Information for Madras, India". Hong Kong Observatory. Archived from the original on 2011-08-04. பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.
  2. "NOAA". NOAA.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌசின்ரம்&oldid=3767036" இலிருந்து மீள்விக்கப்பட்டது