யசுட்டிசியா செண்டருசா

யசுட்டிசியா செண்டருசா (தாவர வகைப்பாட்டியல்: Justicia gendarussa (1753), Gendarussa vulgaris(1832)) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும. இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “யசுட்டிசியாபேரினத்தில், 917 இனங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. முன்பு இப்பேரினத்தின் பெயர் Gendarussa என்பதாகும்.[1] அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1753 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.[2] புவியின் ஐந்து கண்டங்களிலும் இத்தாவரயினம் காணப்படுகிறது. இத்தாவரம், ஆஸ்துமா, அழற்சி நோய் ஆய்வுகளில் பயனாகிறது.[3]

யசுட்டிசியா செண்டருசா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. vulgaris
இருசொற் பெயரீடு
Justicia vulgaris
Nees.
வேறு பெயர்கள்

Justicia gendarussa Burm.f.

மேற்கோள்கள்

தொகு
  1. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:598-1
  2. "Justicia gendarussa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Justicia gendarussa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  3. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5424564/

இதையும் காணவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசுட்டிசியா_செண்டருசா&oldid=3889003" இலிருந்து மீள்விக்கப்பட்டது