யவத்மால் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

யவத்மால் சட்டமன்றத் தொகுதி (Yavatmal Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும், இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.யவத்மால், யவத்மால்-வாஷிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

யவத்மால் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 78
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்யவத்மாள் மாவட்டம்
மக்களவைத் தொகுதியவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பாலாசாகேப் சங்கர்ராவ் மங்குல்கர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 தாராசந்த் செர்மல் சுரானா இந்திய தேசிய காங்கிரசு
 
1957 பம்பாய் சட்டப் பேரவைத் தேர்தல் ராமச்சந்திர சகோபா காடு கர்பால்கர்
1962 சம்புவந்த்ராவ் தோத்தே அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
 
1964
1967
1972 நரசிங்கராவ் ராமச்சந்திர காடு கர்பால்கர்
1978 சம்புவந்த்ராவ் தோத்தே இந்திய தேசிய காங்கிரசு
 
1980 டிராம்பக் தேசமுக் பர்வேகர் என்ற அபாசாகேப் பர்வேகர் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1980 சம்புவந்த்ராவ் தோத்தே
1985 சதாசிவராவ் பாபுஜி தாக்ரே இந்திய தேசிய காங்கிரசு
 
1990 சவகர் தேசமுக் பர்வேகர் என்ற அண்ணாசாகேப் பர்வேகர் ஜனதா தளம்
 
1995 ராசாபாவ் கணேசுராவ் தாக்ரே பாரதிய ஜனதா கட்சி

 

1999 கீர்த்தி காந்தி இந்திய தேசிய காங்கிரசு
 
2004 மதன் எராவர் பாரதிய ஜனதா கட்சி

 

2009 நிலேசு சிவ்ராம் தேசமுக் பர்வேகர் இந்திய தேசிய காங்கிரசு
 
2013 நந்தினி நிலேசு தேசமுக் பர்வேகர்
2014 மதன் எராவர் பாரதிய ஜனதா கட்சி

 

2019
2024 பாலாசாகேப் மங்குல்கர் இந்திய தேசிய காங்கிரசு
 

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:யவத்மால்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பாலாசாகேப் சங்கர்ராவ் மங்குல்கர் 117504 44.39
பா.ஜ.க மதன் மதுகர் ஏரவர் 106123 44.39
வாக்கு வித்தியாசம் 11381
பதிவான வாக்குகள் 239068
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

வெளியிணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "result". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-16.