யஷ்வந்த்பூர்
(யஸ்வந்துபூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யஷ்வந்தபுரா என்பது பெங்களூரின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் இடம். இங்கு தொழிற்சாலைகளும், குடியிருப்புகளும் உள்ளன. இதற்கு அருகில் மல்லேசுவரம். மத்திகரை ஆகிய இடங்கள் உள்ளன.
யஷ்வந்தபுரா
Yeshwanthapura ಯಶವಂತಪುರ யஷ்வந்தபுரா, யஸ்வந்த்பூர், யஸ்வந்துபூர் | |
---|---|
புறநகர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு |
மெட்ரோ | பெங்களூர் |
மொழிகள் | |
• ஆட்சி் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சலக சுட்டு எண் | 560 022 |
வாகனப் பதிவு | KA-04 |
போக்குவரத்து
தொகு- பேருந்து- பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகள் இங்கிருந்து பெங்களூரின் மற்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
- தொடருந்து- இங்கு யஸ்வந்தபூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஐதராபாத், இந்தோர், ஹவுரா, திப்ருகார் ஆகிய பகுதிகளுக்கு இரயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூர்-ஹுப்ளி வழித்தடத்தில் இயங்கும் இரயில்கள் நின்று செல்கின்றன.[1] இந்தப் பகுதி பெங்களூரின் மெட்ரோ ரயில் திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்
தொகு- ↑ Staff Reporter (10 ஜூன் 2001). "Work on new Rly. terminus to start in a month". The Hindu (India) இம் மூலத்தில் இருந்து 2012-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103195923/http://www.hindu.com/2001/06/11/stories/0411402r.htm. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2009.
- ↑ Gopal, M S (27 ஜனவரி 2009). "From a sleepy neighbourhood to a bustling suburb". Citizen Matters (Oorvani Media Pvt Ltd). http://bangalore.citizenmatters.in/articles/view/756-yeshwantpur-suburb-photos. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2009.