யாசுலி சட்டமன்றத் தொகுதி
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
யாசுலி சட்டமன்றத் தொகுதி (Yachuli Assembly constituency) என்பது இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
யாசுலி | |
---|---|
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 16 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
மாவட்டம் | கேயி பன்யர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 15,922[1] [needs update] |
ஒதுக்கீடு | பட்டியல் பழங்குடிகள் |
சட்டமன்ற உறுப்பினர் | |
10-ஆவது அருணாசலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் தோகோ தாதுங் | |
கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
இது கீய் பன்யோர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[3] 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தோகோ தாதுங் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009[4] | லிக்கா சாயா | இந்திய தேசிய காங்கிரசு | |
2014[5] | |||
2019 | தபா தெடிர் | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | தோகோ தாதுங் | தேசியவாத காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
தொகு2019
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தபா தேதிர் | NA | NA | ||
நோட்டா | நோட்டா | ||||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் |
தபா தேதிர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Number of Electors (PC Wise and AC Wise) in the Electoral Roll as on 25th March 2019" (PDF). ceoarunachal.nic.in. 25 March 2019. Archived from the original (PDF) on 2021-01-24. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "GIS Maps of State, Districts & ACs". ceoarunachal.nic.in. Archived from the original on 2020-06-27. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.
- ↑ "Arunachal: Pema Khandu inaugurates new district 'Keyi Panyor'" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-03-01. பார்க்கப்பட்ட நாள் 2024-03-03.
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2019 - Arunachal Pradesh - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "In Arunachal, BJP candidate elected unopposed". https://www.thehindu.com/elections/arunachal-pradesh-assembly/in-arunachal-bjp-candidate-elected-unopposed/article26645809.ece.