யான்கோ டிப்சாரெவிச்
யான்கோ டிப்சாரெவிச் (Janko Tipsarević, செர்பிய மொழி: Јанко Типсаревић ) (பிறப்பு 22 சூன் 1984) ஓர் செர்பிய டென்னிசு விளையாட்டுக்காரர். தனது ஆட்டவாழ்வில் மிக உயர்ந்த தரவரிசை எண். 9 ஐ நவம்பர் 14, 2011 அன்று எட்டினார். டென்னிசு வரலாற்றில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ள 117வது விளையாட்டுக்காரராக விளங்குகிறார்.
யான்கோ டிப்சாரெவிச் 2011 ஆஸ்திரேலிய ஓப்பன் போது | |
நாடு | வார்ப்புரு:FR-YUG (2002–2003) செர்பியாவும் மொண்டெனேகுரோவும் (2003–2006) செர்பியா (2006–நடப்பு) |
---|---|
வாழ்விடம் | பெல்கிரேட், செர்பியா |
உயரம் | 1.80 m (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்) |
தொழில் ஆரம்பம் | 2002 |
விளையாட்டுகள் | வலது-கை (இரு கை-பின்கையாட்டம்) |
பரிசுப் பணம் | $4,266,999 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 188–164 (53.41%) |
பட்டங்கள் | 2 |
அதிகூடிய தரவரிசை | No. 9 (14 நவம்பர் 2011) |
தற்போதைய தரவரிசை | No. 9 (28 நவம்பர் 2011) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 3R (2008) |
பிரெஞ்சு ஓப்பன் | 3R (2007,2009, 2011) |
விம்பிள்டன் | 4R (2007, 2008) |
அமெரிக்க ஓப்பன் | QF (2011) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | RR (2011) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 47–65 (41.95%) |
பட்டங்கள் | 0 |
அதியுயர் தரவரிசை | No. 46 (25 ஏப்ரல் 2011) |
இற்றைப்படுத்தப்பட்டது: 20:34, 28 நவம்பர் 2011 (UTC). |
தனது ஆட்டவாழ்வில் இரு ஏடிபி சுற்றுப் போட்டிகளையும் இரு ஃப்யூச்சர்ஸ் போட்டிகளையும் ஒன்பது ஏடிபி சாலஞ்சர் தொடர் போட்டிகளையும் வென்றுள்ளார். டிப்சாரெவிச் 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் ஜூனியர் கோப்பையை வென்றுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ B92 (2008-07-30). "Povređeni "Pipsi" odustao od dubla" (in செர்பியன்). பார்க்கப்பட்ட நாள் 2008-07-31.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Andy Murray v Janko Tipsarevic as it happened
- ↑ Farmers Classic
வெளியிணைப்புகள்
தொகு- His official website
- bio * file interview with Janko Tipsarević
- Tipsarević Recent Match Results பரணிடப்பட்டது 2008-03-25 at the வந்தவழி இயந்திரம்
- Tipsarević World Ranking History பரணிடப்பட்டது 2008-03-25 at the வந்தவழி இயந்திரம்
- Tipsarević in a summer essentials slideshow for Men's Vogue June 2008 issue பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம்