யூரோப்பியம்(III) அயோடேட்டு
வேதிச் சேர்மம்
யூரோப்பியம்(III) அயோடேட்டு (Europium(III) iodate) என்பது Eu(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் அயோடினும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது. யூரோப்பியம்(III) நைட்ரேட்டு அல்லது யூரோப்பியம்(III) ஆக்சைடுடன் நீரில் கரைக்கப்பட்ட அயோடிக் அமிலத்தை [1] சேர்த்து 230 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர் வெப்ப வினைக்கு உட்படுத்தினால் யூரோப்பியம்(III) அயோடேட்டு உருவாகும். வெப்பவியல் விதிகளின்படி இது பின்வருமாறு சிதைவ்வடைகிறது.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
14732-18-4 | |
EC number | 238-791-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44146080 |
| |
பண்புகள் | |
Eu(IO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 676.67 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- 7 Eu(IO3)3 → Eu5(IO6)3 + Eu2O3 + 9I2 + 21O2
மாலிப்டினம் மூவாக்சைடு, அயோடின் ஐந்தாக்சைடு ஆகியவற்றுடன் 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர் வெப்ப வினையில் ஈடுபட்டு Eu(MoO2)(IO3)4(OH) சேர்மத்தைக் கொடுக்கிறது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ghosh, B. P.; Nag, K. (Jul 1985). "Thermal and dielectric properties of rare earth iodates". Journal of Materials Science 20 (7): 2335–2344. doi:10.1007/bf00556063. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2461. http://dx.doi.org/10.1007/bf00556063.
- ↑ Shehee, Thomas C.; Sykora, Richard E.; Ok, Kang M.; Halasyamani, P. Shiv; Albrecht-Schmitt, Thomas E. (2003-01-01). "Hydrothermal Preparation, Structures, and NLO Properties of the Rare Earth Molybdenyl Iodates, RE (MoO 2 )(IO 3 ) 4 (OH) [ RE = Nd, Sm, Eu"] (in en). Inorganic Chemistry 42 (2): 457–462. doi:10.1021/ic025992j. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/10.1021/ic025992j.