யூரோப்பியம் செலீனைடு
யூரோப்பியம் செலீனைடு (Europium selenide) EuSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். யூரோப்பியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் சேர்ந்து இந்த இரும சேர்மம் உருவாகிறது. இவ்வினையில் கருப்பு நிறப் படிகங்களாக யூரோப்பியம் செலீனைடு உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
யூரோப்பியம் மோனோ செலீனைடு, யூரோப்பியம்(II) செலீனைடு, செலானைலிடின்யூரோப்பியம்
| |
இனங்காட்டிகள் | |
12020-66-5 | |
ChemSpider | 74728 |
EC number | 234-662-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82810 |
| |
பண்புகள் | |
EuSe | |
வாய்ப்பாட்டு எடை | 230.92 |
தோற்றம் | கருப்பு நிற படிகங்கள் |
அடர்த்தி | 6.45 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,213 °C (2,215 °F; 1,486 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், Fm3m |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331, H373 | |
P260, P261, P301+310, P304+340, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவெற்றிடத்தில் 800 °செல்சியசு வெப்பநிலையில் ஒரு கண்ணாடிக் குழாயில் தூயநிலையிலுள்ள யூரோப்பியம் மற்றும் செலீனியம் தனிமங்களை விகிதாச்சார முறையில் சேர்த்து சூடாக்கினால் யூரோப்பியம் செலீனைடு உருவாகிறது.:[1]
- Eu + Se → EuSe
ஐதரசன் வாயு மின்னோட்டத்தில் அதிகப்படியான செலீனியத்துடன் யூரோபியம்(II) ஆக்சலேட்டை சேர்த்து சூடாக்குவதாலும் யூரோப்பியம் செலீனைடு உருவாகிறது.
- EuC2O4 + Se + H2 → EuSe + H2O + CO2 + CO
இயற்பியல் பண்புகள்
தொகுயூரோபியம் செலினைடு கனசதுர ஒத்திசைவுடன் கருப்பு அல்லது பழுப்பு நிறப் படிகங்களை உருவாக்குகிறது. இடக்குழு Fm3m, செல் அளவுருக்கள் a = 0.6185 nm, Z = 4.என்பவை இதன் அடையாள அளவுருக்களாகும்.[2][3]
கியூரி வெப்பநிலையான் 7 கெல்வின் வெப்பநிலையில் இது பெரோ காந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Klemm, Wilhelm; Senff, Heinz (5 May 1939). "Messungen an zwei- und vierwertigen Verbindungen der seltenen Erden. VIII. Chalkogenide des zweiwertigen Europiums" (in de). Zeitschrift fur anorganische und allgemeine Chemie 241 (2–3): 259–263. doi:10.1002/zaac.19392410212. பன்னாட்டுத் தர தொடர் எண்:0863-1786. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19392410212. பார்த்த நாள்: 3 April 2023.
- ↑ McGuire, T. R.; Shafer, M. W. (1 March 1964). "Ferromagnetic Europium Compounds". Journal of Applied Physics 35 (3): 984–988. doi:10.1063/1.1713568. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8979. Bibcode: 1964JAP....35..984M. https://aip.scitation.org/doi/10.1063/1.1713568. பார்த்த நாள்: 3 April 2023.
- ↑ Subhadra, K. G.; Raghavendra Rao, B.; Sirdeshmukh, D. B. (1 June 1992). "X-ray determination of the Debye-Waller factors and Debye temperatures of europium monochalcogenides" (in en). Pramana 38 (6): 681–683. doi:10.1007/BF02875064. பன்னாட்டுத் தர தொடர் எண்:0973-7111. Bibcode: 1992Prama..38..681S. https://link.springer.com/article/10.1007/BF02875064. பார்த்த நாள்: 3 April 2023.