ரங்கம்பட்டி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
ரங்கம்பட்டி (Rengampatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643218.[1] இந்த ஊரானது அ. மல்லபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.
ரங்கம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636801 |
அமைவிடம்
தொகுஇவ்வூரானது தாவட்டத் தலைநகரான தருமபுரியில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 294 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 163, மொத்த மக்கள் தொகைகள் 637 ஆகும். இதில் 338 ஆண்களும், 299 பெண்களும் அடங்குவர்.[3]
மேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Palakkodu/Rangampatti
- ↑ "Rengampatti Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-27.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)