ரங்காரெட்டி மாவட்டம்

(ரங்காரெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரங்காரெட்டி மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஹைதராபாத் இதன் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 7,493 ச.கி.மீ.கள் ஆகும். இதன் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3,575,064. இம்மாவட்டத்தின் கீழ் 37 நிர்வாக மண்டலங்கள் வருகின்றன.

இரங்காரெட்டி
மாவட்டம்
Location of இரங்காரெட்டி
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
பெயர்ச்சூட்டுகே. வி. ரங்கா ரெட்டி
தலைமையிடம்ஐதராபாத்து
அரசு
 • மாவட்ட ஆட்சியர்ஸ்ரீ அமோய் குமார், இ.ஆ.ப
பரப்பளவு[1]
 • மொத்தம்7,493 km2 (2,893 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்2,446,265
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
தொலைபேசி+91-, 040, 08413, 08414, 08417
வாகனப் பதிவுTS–07, AP-28(பழையது)[2]
இணையதளம்rangareddy.telangana.gov.in

மாவட்டப் பிரிவினை தொகு

11 அக்டோபர் 2016 அன்று ரங்காரெட்டி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு விகராபாத் மாவட்டம் மற்றும் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[3][4][5]

அரசியல் தொகு

மண்டலங்கள் தொகு

கீழே உள்ள அட்டவணை, மண்டலங்களை மாவட்டத்திலுள்ள அந்தந்த வருவாய் கோட்டங்களாக வகைப்படுத்துகிறது:

# செவெல்லா வருவாய் கோட்டம் இப்ராகிம்பட்டினம் வருவாய் கோட்டம் கண்டுகூர் வருவாய் கோட்டம் ராஜேந்திரநகர் வருவாய் கோட்டம் ஷாத்நகர் வருவாய் பிரிவு
1 சேவெள்ள அப்துல்லாபுரம்மேட் அமங்கல் காந்திப்பேட்டை சௌடர்குடா
2 மொய்னாபாத் ஹயாத்நகர் பாலாபூர் ராஜேந்திரநகர் பரூக்நகர்
3 ஷஹபாத் இப்ராஹிம்பட்டினம் கண்டுகூர் செரிலிங்கம்பள்ளி கேசம்பேடா
4 சங்கர்பல்லே மட்குல் காத்தல் ஷம்ஷாபாத் கோந்துர்க்
5 மஞ்சள் மகேஸ்வரம் கொத்தூர்
6 யாச்சரம் தலைகொண்டபள்ளே நந்திகம
7 சரூர்நகர்

நான்கு நாடாளுமன்றம் மற்றும் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 https://rangareddy.telangana.gov.in/demography/
  2. "District Codes". Government of Telangana Transport Department. பார்க்கப்பட்ட நாள் 4 September 2014.
  3. Telangana gets 21 new districts
  4. "தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்". Archived from the original on 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2017-03-02.
  5. http://www.trac.telangana.gov.in/district_plan.php பரணிடப்பட்டது 2017-07-08 at the வந்தவழி இயந்திரம் Administrative Map of Telengana State]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்காரெட்டி_மாவட்டம்&oldid=3890785" இலிருந்து மீள்விக்கப்பட்டது