ரங்கேகவுடர் வீதி மாகாளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மாகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ரங்கேகவுடர் வீதியில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மாகாளியம்மன் கோவில்
அருள்மிகு மாகாளியம்மன் கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு மாகாளியம்மன் கோவில்
அருள்மிகு மாகாளியம்மன் கோவில்
தமிழ்நாட்டில் கோயில் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°0′15.08″N 76°57′20.76″E / 11.0041889°N 76.9557667°E / 11.0041889; 76.9557667
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:மாகாளியம்மன் கோயில் வீதி, மேட்டுப்பாளையம் ரோடு, ரங்கேகவுடர் வீதி, கோவை தெற்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோயம்புத்தூர் தெற்கு
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
தாயார்:மாகாளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆண்டுத்திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் மாகாளியம்மன் சன்னதியும், விநாயகர், அம்பாள் உபசன்னதிகளும் உள்ளன. முதன்மை சந்நிதியில் இரண்டு வரிசையில் மொத்தம் பன்னிரண்டு தூண்கள் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] அழகுநாச்சியம்மன் மற்றும் பட்டாளம்மன் சந்நிதி தனி கட்டிடத்தில் உள்ளது.

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் ஆண்டுத்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)