ரவி ராம்பால்
(ரவி ராம்போல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரவீந்திரநாத் ராம்பால் (Ravindranath Rampaul, பிறப்பு: அக்டோபர் 15, 1984) திரினிடாட் டொபாகோ நாட்டின் ஒரு துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட. மேற்கிந்தியத் தீவுகளுக்காக சர்வதேச டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முதல் விரைவு பந்து வீச்சாளர் இவரே.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரவீந்திரநாத் ராம்பால் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு-மிதம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சுசாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 282) | நவம்பர் 26 2009 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 28-சூலை 2 2011 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் | நவம்பர் 22 2003 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | சூன் 8 2011 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 12 2009 |