ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட்
ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட் (RatPac-Dune Entertainment) என்பது தயாரிப்பாளரும்-இயக்குநருமான பிரெட் ரட்னருக்கு சொந்தமான ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன,ம் ஆகும். இந்த நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் பிரெட் ரட்னர் மற்றும் கோடீஸ்வரர் ஜேம்ஸ் பாக்கர் ஆகியோரால் நிறுவப்பட்டது.
சின்னம் (2014)[1] | |
முன்னைய வகை | துணை |
---|---|
செயலற்றது | 2018 |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு |
உரிமையாளர்கள் | அக்சஸ் என்டர்டெயின்மென்ட் பிரெட் ரட்னர் |
பிரிவுகள் | ராட்பேக் தொலைக்காட்சி |
துணை நிறுவனங்கள் | RatPac-Dune Entertainment, LLC |
ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட் எல்.எல்.சி செப்டம்பர் 2013 இல் ராட்பேக் மற்றும் டூன் ஆகியோரால் வார்னர் புரோஸ். உடன் நான்கு ஆண்டு, 75 திரைப்படங்கள் தயாரிப்பதற்கான இணை நிதி ஏற்பாட்டு ஒப்பந்தத்தில் இணைந்தது.[2]
இந்த நிறுவனத்தின் மூலம் எக்ஸ்-மென் 3 (2006), ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (2007), வோல்வரின் (2009), அவதார் (2009), சூசைட் ஸ்க்வாட் (2016), வொண்டர் வுமன் (2017) போன்ற பல திரைப்படங்களை இணைந்து தயாரித்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Butler, Andy (July 17, 2014). "Ratpac Entertainment Logo by Chermayeff & Geismar & Haviv". Design Boom. பார்க்கப்பட்ட நாள் May 22, 2015.
- ↑ Hipes, Patrick (April 18, 2017). "Len Blavatnik's Access Acquires RatPac Entertainment Stake". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் April 24, 2017.