ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (Fantastic Four: Rise of the Silver Surfer) இது 2007 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் பென்டாஸ்டிக் போர் என்ற குழுவை மையமாக கொண்டு 'டிம் ஸ்டோரி' என்பவர் இயக்க, 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டிம் ஸ்டோரி
தயாரிப்புஅவி ஆராட்
பெர்ன்ட் ஐச்சிங்கர்
ரால்ப் விண்டேர்
மூலக்கதைபென்டாஸ்டிக் போர்
படைத்தவர்
ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
திரைக்கதைடான் பெய்ன்
மார்க் ஃப்ரோஸ்ட்[1]
இசைஜான் ஓட்மேன்
நடிப்பு
ஒளிப்பதிவுலாரி பிளான்போர்ட்
படத்தொகுப்புவில்லியம் ஹோய்
பீட்டர் எஸ். எலியட்
கலையகம்
  • மார்வெல் மகிழ்கலை
  • 1492 பிக்சர்ஸ்
  • கான்ஸ்டாண்டின் பிலிம்ஸ்
  • இங்கெனியஸ் மீடியா
  • ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுசூன் 15, 2007 (2007-06-15)(அமெரிக்கா)
ஆகத்து 14, 2007 (ஜேர்மனி)
ஓட்டம்92 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
ஜேர்மனி
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$120-130 மில்லியன்[3][4]
மொத்த வருவாய்$301.9 மில்லியன்

இந்த திரைப்படத்தில் அயோன் க்ரூஃபுட், ஜெசிகா ஆல்பா, கிறிஸ் எவன்ஸ், மைக்கேல் சிக்லிஸ், ஜூலியன் மக்மஹோன், கெர்ரி வாசிங்டன், ஆண்ட்ரே பிராகர், பியூ காரெட், டக் ஜோன்ஸ் மற்றும் லாரன்ஸ் பிஷ்பர்ன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இது 2005 ஆம் ஆண்டு வெளியான ஃபெண்டாஸ்டிக் ஃபோர்[5] என்ற திரைப்படத்தின் தொடர்சியாக 17 ஜூன் 2007 ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் வெளியானது.

தொடர்ச்சியான தொடர்கள்

தொகு

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் (2005)

தொகு

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (2015)

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Michael Fleming; Dave McNary (2006-05-03). "Inside Move: Surfer may board Four". Variety. https://www.variety.com/article/VR1117942541.html?categoryid=1350&cs=1&query=silver+and+surfer&display=silver+surfer. 
  2. "Fantastic Four: Rise of the Silver Surfer (2007)". Box Office Mojo. Amazon.com. 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. "Fantastic Four: Rise of the Silver Surfer (2007)". Box Office Mojo. Amazon.com. 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  4. "Fantastic Four: Rise of the Silver Surfer (2007)". The Numbers. பார்க்கப்பட்ட நாள் December 29, 2020.
  5. Michael Fleming (2005-12-04). "Story booked solid with Fox". Variety. https://www.variety.com/article/VR1117933976.html?categoryid=13&cs=1&nid=2562. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபெண்டாஸ்டிக்_ஃபோர்_2&oldid=3477555" இலிருந்து மீள்விக்கப்பட்டது