ஃபெண்டாஸ்டிக் ஃபோர்

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் (Fantastic Four) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் பென்டாஸ்டிக் போர் என்ற குழுவை மையமாக கொண்டு 'டிம் ஸ்டோரி' என்பவர் இயக்க, 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

ஃபெண்டாஸ்டிக் ஃபோர்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டிம் ஸ்டோரி
தயாரிப்புஅவி ஆராட்
பெர்ன்ட் ஐச்சிங்கர்
ரால்ப் விண்டேர்
கதை
  • மைக்கேல் பிரான்ஸ்
  • மார்க் ஃப்ரோஸ்ட்
மூலக்கதைபென்டாஸ்டிக் போர்
படைத்தவர் ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
இசைஜான் ஓட்மேன்
நடிப்பு
ஒளிப்பதிவுஒலிவர் வூட்
படத்தொகுப்புவில்லியம் ஹோய்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுசூலை 8, 2005 (2005-07-08)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா[1]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$87.5-100 மில்லியன்[2]
மொத்த வருவாய்$333.5 மில்லியன்

இந்த திரைப்படத்தில் அயோன் க்ரூஃபுட், ஜெசிகா ஆல்பா, கிறிஸ் எவன்ஸ், மைக்கேல் சிக்லிஸ், ஜூலியன் மக்மஹோன் மற்றும் கெர்ரி வாசிங்டன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இது 1994 ஆம் ஆண்டு இதே பெயரில்[3] வெளியான திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஜூலை 8, 2005 அன்று அமெரிக்காவில் வெளியானது.[4]

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது.[5] By the end of 2005, Fantastic Four had accumulated a gross income of about $330,579,700 from theaters around the world, about $154,696,080 of this coming in the United States.[6] இதை தொடர்ந்து ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (2007) மற்றும் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் (2015) போன்ற திரைப்படங்கள் வெளியானது.

தொடர்ச்சியான தொடர்கள்தொகு

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (2007)தொகு

ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 (2015)தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Fantastic 4". British Film Institute. 8 August 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 October 2014 அன்று பார்க்கப்பட்டது. பரணிடப்பட்டது 2012-08-08 at the வந்தவழி இயந்திரம்
  2. "Fantastic Four (2005)". The Numbers. December 29, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. Ito, Robert (March 2005). "Fantastic Faux!". Los Angeles: p. 109. 
  4. "Fantastic Four (2005) - Weekly Box Office". Box Office Mojo. March 22, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. Snyder, Gabriel (2005-07-10). "'Four' play heats up summer – Variety". Variety.com. 2019-10-14 அன்று பார்க்கப்பட்டது.
  6. "''Fantastic Four''". Box Office Mojo. 2011-04-20 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபெண்டாஸ்டிக்_ஃபோர்&oldid=3511865" இருந்து மீள்விக்கப்பட்டது