ராணிகஞ்ச் (Raniganj) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டத் தலைமையிட நகரமான ஆசான்சோல் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்டது. இது ஆசான்சோலுக்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]

ராணிகஞ்ச்
ராணிகஞ்ச் is located in மேற்கு வங்காளம்
ராணிகஞ்ச்
ராணிகஞ்ச்
இந்திய நாட்டின் மேற்கு வங்காள மாநிலத்தில் ராணிகஞ்ச் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°37′N 87°08′E / 23.62°N 87.13°E / 23.62; 87.13
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்மேற்கு வர்த்தமான் மாவட்டம்
ஏற்றம்
91 m (299 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,29,441
இனம்அசன்சோலியர்கள்
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
மக்களவைத் தொகுதிஆசான்சோல் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிராணிகஞ்ச்
இணையதளம்bardhaman.gov.in

புவியியல்

தொகு

ராணிகஞ்ச் நகரம் 23°37′N 87°08′E / 23.62°N 87.13°E / 23.62; 87.13 பாகையில் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 91 மீட்டர் உயரத்தில் உள்ளது.

ராணிகஞ்ச் பகுதிகளில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால், இப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு, தொழிற்சாலைகளும், நகர்புறமும் வளர்ந்தன. [2]

ஆசான்சோல் மாநகராட்சியுடன் இணைத்தல்

தொகு

22 நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ராணிகஞ்ச் நகராட்சி, ஜமுரியா நகராட்சி மற்றும் குல்தி நகராட்சிப் பகுதிககளை, 3 சூன் 2015 அன்று ஆசான்சோல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [3]

மக்கள்தொகையியல்

தொகு

2011ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ராணிகஞ்ச் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 129,441 ஆகும். அதில் ஆண்கள் 65,578 (52%) ஆகவும்; பெண்கள் 61,863 (48%) ஆகவும் இருந்தனர். ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 15,721 ஆகும். எழுத்தறிவு 77.65% ஆகவுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 76.86% ஆகவும், இசுலாமியர் 21.92% ஆகவும், பிறர் 1.22% ஆகவும் உள்ளனர். [4]

கல்வி

தொகு
  • திருவேணி தேவி பலோத்தியா கல்லூரி, 1957.[5]
  • ராணிகஞ்ச் மகளிர் கல்லூரி, 1980[6]
  • ராணிகஞ்ச் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 1988

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-03-12. பார்க்கப்பட்ட நாள் 2018-03-02.
  2. Chattopadhyay, Akkori, Bardhaman Jelar Itihas O Lok Sanskriti (History and Folk lore of Bardhaman District.), (வங்காள மொழியில்), Vol I, pp 14-15, Radical Impression. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85459-36-3
  3. "The Kolkata Gazette" (PDF). Notification No. 335/MA/O/C-4/1M-36/2014 dated 3 June 2015. Department of Municipal Affairs, Government of West Bengal. Archived from the original (PDF) on 12 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Raniganj Population Census 2011
  5. "Trivenidevi Bhalotia College". TDB College. பார்க்கப்பட்ட நாள் 2 March 2017.
  6. "Raniganj Girls' College". RGC. பார்க்கப்பட்ட நாள் 2 March 2017.
  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Asansol
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணிகஞ்ச்&oldid=3609742" இலிருந்து மீள்விக்கப்பட்டது