ரிமதாரா நாணல் கதிர்க்குருவி

ரிமதாரா நாணல் கதிர்க்குருவி (Rimatara reed warbler)(அக்ரோசெபாலசு ரிமிடரே)[2] என்பது அக்ரோசெபாலிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக கதிர்க்குருவி பறவை சிற்றினமாகும். இது பிரெஞ்சு பொலினீசியாவில் உள்ள ரிமாதாராவில் மட்டுமே காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர்க் காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகும். இதன் வரையறுக்கப்பட்ட புவியியல் பரவல் காரணமாக, இந்த பறவை ஆபத்தான உயிரினங்களின் பன்னாடு இயற்கைப் பாதுகாப்புக்கான சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ரிமதாரா நாணல் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. rimitarae
இருசொற் பெயரீடு
Acrocephalus rimitarae
அக்ரோசெபாலசு ரிமிடரே (மர்பி & மாத்தேயூ 1929)

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International. 2018. Acrocephalus rimitarae (amended version of 2017 assessment). The IUCN Red List of Threatened Species 2018: e.T22714826A125518142. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22714826A125518142.en. Downloaded on 31 December 2018.
  2. Nomenclature by Alan P. Peterson.